வாழ்ந்திருக்கவும் தெரியும் எனக்கு – Vaazhnthirukkavum theriyum enakku Tamil Christian Song lyrics
வாழ்ந்திருக்கவும் தெரியும் எனக்கு
தாழ்ந்திருக்கவும் தெரியும்
நிறைவுற்று வாழ்ந்தாலும்
குறைவுற்று தாழ்ந்தாலும்
மன ரம்யமாக இருந்திடுவேன்
நான் இயேசுவின் பின் செல்லுவேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
எதை குறித்தும் நான்
கவலைகொள்ளாமல்
எல்லாவற்றையும்
அவரிடம் சொல்லுவேன்
புத்திக்கு எட்டிடாத
தேவ சமாதானம் தந்திடுவார்
நான் இயேசுவின் பின் செல்லுவேன்
திரும்பி பார்க்க மாட்டேன்.
ஐஸ்வர்யத்தின் தேவன்
எந்தன் குறைவுகளை
இயேசு கிறிஸ்துவுக்குள் நிறைவாக்குவார்
மனுஷரின் தயை நாடிடேன்
மனுகுமாரனின் முகம் தேடுவேன்
நான் இயேசுவின் பின் செல்லுவேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
பெலப்படுத்துகிற கிறித்துவினாலே
எல்லாவற்றையும் நான் செய்திடுவேன்
உபத்திரவம் வந்தாலுமே
உலகத்தின் பெலம் நாடிடேன்
நான் இயேசுவின் பின் செல்லுவேன்
திரும்பி பார்க்க மாட்டேன்
இயேசுவின் பின் செல்லுவேன் lyrics, Yesuvin pin selluven lyrics, வாழ்ந்திருக்கவும் தெரியும் எனக்கு lyrics, Vaazhnthirukkavum theriyum enakku lyrics, Tamil songs
Vaazhnthirukkavum theriyum enakku song lyrics in english
Vaazhnthirukkavum theriyum enakku
Thaazhnthirukkavum theriym
Niraivutru vaazhnthaalum
Kuraivutru thaazhnthalum
Manaramyamaga irunthiduven
Naan Yesuvin pin selluven
Thirumbi paraka matten
Yethai kurithum naan kavalaipadamal
Yellavatraitum avaridam solluven
Puthikku yettidatha dheva samathaanam thanthiduvaar
Ishvaryathin dhevan enthan kuraivugalai
Yesukrishuvukkul niraivaakuvaar
Manusharin thayai naadiden
Manukumaranin Mugam theduven
Belapaduthugira kristhuvinaale yellavatraiyum naan seithiduven
Ubathravam vanthaalume
Ulagathin belam naadiden
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christian song ‘வாழ்ந்திருக்கவும் தெரியும் எனக்கு – Vaazhnthirukkavum theriyum enakku’.
- The song expresses themes of faith, devotion, and reliance on Jesus.
- It emphasizes the importance of following Jesus without looking back, while conveying peace and assurance.
- The piece includes an English translation of the lyrics for better understanding.
- Additionally, it provides links to related Tamil Christian songs and lyrics.
Estimated reading time: 2 minutes


