வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin Tamil Christian Song lyrics, Written and sung by JOYEL BABU SAMUEL
வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும்
வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டி கரங்களை நோக்கும்
நீர் இரக்கம் செய்கின்ற வரையில்
நீர் இரக்கம் செய்கின்ற வரையில்
நான் உம்மை நோக்கி இருப்பேன்
நான் உம்மை நோக்கி இருப்பேன்
உந்தன் கரத்தை அல்ல என் தேவா
உந்தன் முகத்தை நோக்கி இருப்பேன்
உந்தன் கரத்தை அல்ல என் தேவா
உந்தன் முகத்தை தேடுகிறேன்
வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும்
வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டி கரங்களை நோக்கும்
1) எனக்கு இரக்கம் செய்யும் தேவா
என் நிந்தை மாற்றுகின்ற நாதா
எந்தன் நீதி எல்லாம் கந்தை
உந்தன் சிந்தை என்னில் தாரும் (2)
எந்தன் நீதி அல்ல என் தேவா
உந்தன் இரக்கம் நாடுகிறேன்
எந்தன் நீதி அல்ல என் தேவா
உந்தன் இரக்கம் கெஞ்சுகிறேன்
2) என்னை வழிநடத்தும் தேவா
என்னை ஆட்கொண்ட நாதா
உந்தன் சித்தம் நான் செய்ய
உந்தன் கிருபை என்னில் தாரும் (2)
எந்தன் சித்தம் அல்ல என் தேவா
உந்தன் சித்தம் நாடுகிறேன்
எந்தன் சித்தம் அல்ல என் தேவா
உந்தன் சித்தம் கெஞ்சுகிறேன்
வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும்
வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டி கரங்களை நோக்கும்
நீர் இரக்கம் செய்கின்ற வரையில்
நீர் இரக்கம் செய்கின்ற வரையில்
நான் உம்மை நோக்கி இருப்பேன்
நான் உம்மை நோக்கி இருப்பேன்
வேலைக்காரனின் கண்கள் எஜமானின் பாடல் வரிகள், Velaikaranin Kangal Ejamanin lyrics
Velaikaranin Kangal Ejamanin song lyrics in English
Velaikaranin Kangal Ejamanin Karangalai Nokkum
Velaikariyin Kangal Ejamatti Karangalai Nokkum
Neer Irakkam Seikindra Varaiyil
Neer Irakkam Seikindra Varaiyil
Naan Ummai Nokki Iruppen
Naan Ummai Nokki Iruppen
Unthan Karathai Alla En Deva
Unthan Mugathai Nokki Iruppen
Unthan Karathai Alla En Deva
Unthan Mugathai Nokki Thedukiren
Velaikaranin Kangal Ejamanin Karangalai Nokkum
Velaikariyin Kangal Ejamatti Karangalai Nokkum
1. Enakku Irakkam Seiyum Deva
En Ninthai Matrukindra Naatha
Enthan Neethi Ellam Kanthai
Unthan Sinthai Ennil Tharum
Enthan Neethi Alla En Deva
Unthan Irakkam Naadukiren
Enthan Neethi Alla En Deva
Unthan Irakkam Kenjukiren
2. Ennai Vazhi Nadathum Deva
Ennai Atkonda Naatha
Unthan Sitham Naan Seiya
Unthan Kirubai Ennil Tharum
Enthan Sitham Alla En Deva
Unthan Sitham Nadukiren
Enthan Sitham Alla En Deva
Unthan Sitham Kenjukiren
Velaikaranin Kangal Ejamanin Karangalai Nokkum
Velaikariyin Kangal Ejamatti Karangalai Nokkum
Neer Irakkam Seikindra Varaiyil
Neer Irakkam Seikindra Varaiyil
Naan Ummai Nokki Iruppen
Naan Ummai Nokki Iruppen
- Magilnthu Pugalnthu Paadungal Lyrics – மகிழ்ந்து புகழ்ந்து பாடுங்கள்
- Meloga Thoothargal Paadida Lyrics – மேலோக தூதர்கள் பாடிட
- Jothigalin Pithavae Lyrics – ஜோதிகளின் பிதாவே
- Aaradhikindrom Athma Nesarae Lyrics – ஆராதிக்கின்றோம் ஆத்ம நேசரே
- En Janam Lyrics – என் ஜனம்
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin’.
- It emphasizes the themes of seeking divine mercy and guidance throughout the song.
- Additional English translations of the lyrics are also provided for better understanding.
- The article includes links to other related Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 3 minutes

