வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – Vetri Kodi Pidithiduvom Jebathotta Jeyageethangal – Vol 2 song lyrics, Written tune and sung by Father S J Berchmans. Palm Sunday songs
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்
வீரநடை நடந்திடுவோம்
1. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
ஆவி தாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே – நீ
அஞ்சாதே என் மகளே
2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம்
3. காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திருப்பி பார்க்க மாட்டோம்
4. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் பாடல் வரிகள், Vetri Kodi Pidithiduvom lyrics
Vetri Kodi Pidithiduvom song lyrics in English
Vetri Kodi Pidithiduvom Naam
Veera Nadai Nadanthiduvom
1.Vellam Pola Saaththaan Vanthaalum
Aavi Thaamae Kodi pidippaar
Anjaathe En Maganae Nee
Anjaathae En Magalae
2.Aayiram Thaan Thunbam Vanthaalum
Anukaathu Anukaathu
Aaviyin Pattayam Undu Naam
Alagaiyai Ventru Vittom
3.Kaadaanaalum Meadaanaalum
Karththarukku Pin Nadappom
Kalappaiyil Kai Vithittom
Naam thirumbi Paarkka Maattom
4.koliyaaththai Muriyadippom
Yesuvin Naamaththinaal
Visuvaasa Keadayaththinaal
Pisaasai Ventriduvom
Key Takeaways
- The article features the lyrics of the song ‘வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – Vetri Kodi Pidithiduvom’.
- It includes verses that express faith and perseverance through challenges.
- The song emphasizes trusting in the Lord and overcoming obstacles in life.
- English translations of the lyrics are also provided for accessibility.
- Links to related Tamil Christian songs are included at the end.
Estimated reading time: 2 minutes

