Vidiyalin Keethangal isaithidavae song lyrics – விடியலின் கீதங்கள் இசைத்திடவே

Faith Score0
Faith Score0

Vidiyalin Keethangal isaithidavae song lyrics – விடியலின் கீதங்கள் இசைத்திடவே

விடியலின் கீதங்கள் இசைத்திடவே
விரைவோம் இறை மக்களே
இதயத்தில் இறைவனை வரவேற்க
இணைந்திடுவோம் ஒரு மனதுடனே
மண்ணகம் வந்த விண்ணக தேவன்
அழைக்கின்றார் அழைக்கின்றார்

1.அமைதியின் அரசனவர்
அருளினை பொழிகிறவர்
ஆற்றல் மிகுந்தவரே
ஆதியில் வார்த்தை ஆனவரே
அழைக்கிறார் அன்பு மாந்தரே
அனைவரும் ஒன்று கூடுவோம்

2.இரக்கத்தின் அரசரவர்
இறைவனின் புதல்வரவர்
வான் மழை பொழிபவரே
வாழ்வின் ஊற்றாய் ஆனவரே
அழைக்கிறார் அன்பு மாந்தரே
அனைவரும் ஒன்று கூடுவோம்

Vidiyalin Keethangal isaithidavae Christmas song lyrics in English

Vidiyalin Keethangal isaithidavae
Viraivom irai makkalae
idhayaththil iraivanai varaverkka
inainthiduvom oru manathudanae
Mannagam vanthar vinnaga devan
alaikkintraar alaikkintraar

1.Amaithiyin arasanavar
arulinai pozhikiravar
aattral migunthavarae
aathiyil vaarthai aanavarae
alaikkiraar anbu maantharae
anaivarum otru kooduvom

2.Erakkaththin arasaravar
iraivanain puthalvararae
vaan mazhai pozhibavarae
vaalvin oottruvaai aanavarae
alaikkiraar anbu maantharae
anaivarum otru kooduvom

Vidiyalin Keethangal tamil Christmas song lyrics கிறிஸ்மஸ் வருகைப் பாடல்

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo