Viduvikkindravar Yesu Lyrics – விடுவிக்கின்றவர் இயேசு

Faith Score0
Faith Score0

Viduvikkindravar Yesu Tamil Christian Song Lyrics, Written and sung by Dr. S. Edwin Abraham – விடுவிக்கின்றவர் இயேசு

விடுவிக்கின்றவர் நம் இயேசு
விடுதலை தந்திடுவார்
பாவத்தில் இருந்தும் விடுவிப்பார்
சாபத்தில் இருந்தும் விடுவிப்பார்
சாத்தானின் பிடியிலிருந்தும் விடுவிப்பார்
ஆமென் ஆமென் அல்லேலூயா (4)

சத்தியத்தை அறிந்து கொண்டு
நித்தியத்தை தெரிந்து கொள்வோம்
சத்துருவை மிதித்து, பாவத்தை வெறுத்து
பரிசுத்த வாழ்வு வாழ்ந்திடுவோம்
ஆமென் ஆமென் அல்லேலூயா (4)

இயேசுவின் இரத்தம் கொண்டு
நேசரின் சத்தம் கேட்போம்
உன்னதரை துதித்து உலகத்தை ஜெயித்து
உயிருள்ள வாழ்வு வாழ்ந்திடுவோம்
ஆமென் ஆமென் அல்லேலூயா (4)

அபிஷேகம் பெற்றுக்கொண்டு
அக்கினித்தனலாக மாறிடுவோம்
ஆவியால் நிறைந்து அகிலத்தை அசைத்து
அழியாத வாழ்வினை அடைந்திடுவோம்
ஆமென் ஆமென் அல்லேலூயா (4)

Viduvikkindravar Yesu Song Lyrics, விடுவிக்கின்றவர் இயேசு பாடல் வரிகள்

Viduvikkindravar Yesu Lyrics in English

Viduvikkindravar nam Yesu
Viduthalai thandhiduvaar
Paavathil irundhum viduvippaar
Saabathil irundhum viduvippaar
Saathaanin pidiyilirundhum viduvippaar
Amen Amen Alleluyaa

Sathiyathai arindhu kondu
Nithiyathai therindhu kolvom
Saththuruvai mithiththu, paavathai veruththu
Parisutha vaazhvu vaazhndhiduvom
Amen Amen Alleluyaa

Yesuvin raththam kondu
Nesarin satham ketpom
Unnatharai thudhiththu, ulagaththai jeyiththu
Uyirulla vaazhvu vaazhndhiduvom
Amen Amen Alleluyaa

Abishegam petrukkondu
Akkini thanalaaga maariduvom
Aaviyaal nirainthu, akilaththai asaiththu
Azhiyaatha vaazhvinai adaindhiduvom
Amen Amen Alleluyaa

Spiritual Youth Mission.

Sung by:
Rev. Ruban Malchiya, Alex Jacob, Elizabeth Chrysolite, Abisha Jefferson, Rev. Haniel Jefferson, Augustin, Gold Mercy, Sharon

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Viduvikkindravar Yesu’, written and sung by Dr. S. Edwin Abraham.
  • The lyrics focus on themes of liberation from sin and continuous praise for Jesus.
  • It includes English translations of each verse, emphasizing the song’s spiritual message.
  • The article promotes related Tamil Christian songs and resources from World Tamil Christians.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo