விண்ணப்பத்தை கேட்கும் தேவன் – Vinnapaththai Keatkum Devan song lyrics

Faith Score+2
Faith Score+2

விண்ணப்பத்தை கேட்கும் தேவன் – Vinnapaththai Keatkum Devan Tamil Christian song lyrics

விண்ணப்பத்தை கேட்கும் தேவன் விழித்துஇருக்கிறார்
நான் கேட்கும் பெட்டிசனுக்கு பதில் தருகிறார்
நேரம் வரும்வரைக்கும் காத்திருக்கிறார்
அவர் சொன்ன சொல்லை நிறைவேற்றிடுவார்

Chorus
என் ஏசு என்முன் இருக்கையிலே
எதை குறித்தும் எனக்கு பயம் இல்லையே
என் ஏசு வலப்புறத்தில் நிற்கையிலே
யாராலும் என்னை அசைக்கமுடியாது – விண்ணப்பத்தை

(1)நிலையற்ற இலக்கை நோக்கி ஓடமாட்டேன்
நித்திய இலக்கை நோக்கி ஓடிடுவேன் – (2)
மாராவின் கசந்த நீரை மதுரமாய் மாற்றியதைப்போல்
என் வாழ்வை நன்மையால் முடிசூட்டினார் – (2) – என் ஏசு என்முன் இருக்கையிலே

(2)சுயமுள்ள சித்தத்தின்படி நடக்கமாட்டேன்
தேவ சித்தத்தின் படி நடந்திடுவேன் – (2)
கன்மலை அடித்து ஜீவதண்ணீர் தந்தது போல்
பாலைவன வாழ்வை சோலைவன மாக்கினார் – (2) – என் ஏசு என்முன் இருக்கையிலே

(3)விசுவாச ஜீவிதத்தை காத்துகொள்வேன்
வாக்குத்தத்த வார்த்தைகளை சுதந்தரிப்பேன்- (2)
இருளில் இருந்த என்னை கிருபையால் சூழ்ந்து கொண்டார்
வெளிச்சத்தை தந்தவர்க்கு சாட்சியாய் வாழ்வேன் – (2) – என் ஏசு என்முன் இருக்கையிலே

விண்ணப்பத்தை கேட்கும் தேவன் பாடல் வரிகள், Vinnapaththai Keatkum Devan song lyrics

Vinnapaththai Keatkum Devan Lyrics in English

Vinnapaththai Keatkum Devan Vilithu Irukkiraar
Naan Keatkum Pettisonukku Pathil Tharukiraar
Neram Varam Varaikkum Kaathirukkiraar
Avar Sonna Sollai Niraivettriduvaar

En Yesu En Mun Irukkaiyilae
Ethai Kurithum Enakku Bayam illaiyae
En yesu Valapuraththil Nirkaiyilae
Yaaralum Ennai Asaikkamudiyathu – Vinnapathai

1.Nilaiyattra Ilakkai Nokki oodamattean
Niththiya Ilakkai Nokki Oodiduvean -2
Maaravin Kasantha Neerai Mathuramaai Mattriyathaipol
En vaalvai Nanmaiyaal Mudi Soottinaar – 2 – En Yesu En Mun

2.Suyamulla Siththathin padi Nadakkamattean
Deva Siththaththin padi nadanthiduvean -2
Kanmalai Adithu Jeeva Thaneer Thanthathu Pol
Paalaivan Vaalvai Solaivana Makkinaar – 2 – En Yesu En Mun

3.Visuvaasa Jeevithathai Kaathu Kolvean
Vakkuthatha Vaarthaikalai Suthantharippean -2
Irulil Iruntha Ennai Kirubaiyaal Soolnthu Kondaar
Velichathai Thanthavarkku Saatchiyaai vaalvean – 2 – En Yesu En Mun

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘விண்ணப்பத்தை கேட்கும் தேவன் – Vinnapaththai Keatkum Devan’.
  • It highlights themes of faith and God’s presence in the singer’s life.
  • The chorus emphasizes the singer’s fearlessness with Jesus by their side.
  • The lyrics convey trust in divine guidance rather than personal will.
  • Several verses recount transformation and spiritual resilience in life’s challenges.

Estimated reading time: 1 minute

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo