இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam

Faith Score+1
Faith Score+1

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam Tamil Christian Song lyrics

இயேசு எந்தன் அடைக்கலம்,
இயேசு என்றும் என் மறைவிடம் -(2)
நானும் எந்தன் வீட்டாருமே,
நம்பி நாடி ஜீவிப்போமே -(2)

1) இயேசுவையே என்றும் நான் நம்பினேன் -(2)
அவரின் பாதத்தை மட்டுமே பற்றினேன் -(2)
அற்புதம் செய்தாரே …(இயேசு எந்தன்)

2) இயேசுவைவே என்றும் நான் துதிப்பேன் -(2)
அவரின் கிருபை என்னை சூழ்ந்திட்டதே -(2)
புது பெலன் பெற்றேனே …(இயேசு எந்தன்)

3) இயேசுவைவே என்றும் நான் பின்செல்வேன் -(2)
அவரின் நாமத்தை உயர்த்திப் பிடிப்பேன் -(2)
சாட்சியாய் வாழ்வேனே …(இயேசு எந்தன்)

இயேசு எந்தன் அடைக்கலம் lyrics, Yesu Endhan Adaikalam lyrics, Tamil songs

Yesu Endhan Adaikalam song lyrics in english

Yesu Endhan Adaikalam
Yesu Entrum En Maraividam
Naanum Enthan Veettaarumae
Nambi Naadi Jeevippomae

1.Yeasuvaiyae Entrum Naan Nambinean
Avarin Paathathai Mattumae Pattrinean
Arputham Seitharae

2.Yeasuvaiyae Entrum Naan Thuthippean
Avarin Kirubai Ennai Soozhnthittathae
Puthu Belan Peattreanae

3.Yeasuvaiyae Entrum Naan Pin Selvean
Avarin Naamaththai Uyarhthi Pidippean
Saatchiyai Vaazhvean

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam’.
  • The song expresses faith in Jesus and the comfort he provides in life.
  • It includes English translations of the key verses for broader understanding.
  • The article also provides links to similar Tamil Christian songs.
  • Overall, it highlights the significance of faith in Jesus through music.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo