இயேசு ராஜாவை நான் என்றும் – Yesu Rajavai Naan Entrum

Faith Score0
Faith Score0

இயேசு ராஜாவை நான் என்றும் – Yesu Rajavai Naan Entrum

இயேசு ராஜாவை நான் என்றும் பாடுவேன்
நன்மைகள் பல செய்தீர்
நாள்தோறும் பாதுகாத்தீர்
நாதா நான் உம்மை துதிப்பேன்- இயேசு

1. கருத்தோடு துதித்திடுவேன்
கண்ணீரோடு ஜெபித்திடுவேன்
கவலைகள் மறந்திடுவேன்
நான் இயேசுவில் மகிழ்ந்திடுவேன்

இயேசு ராஜாவை நான் என்றும் பாடுவேன்

2. உலக அன்பு வேண்டாம்
உம் அன்பு ஒன்றே போதும்
உலகை வெறுக்கின்றேன்
இயேசுவே உம்மையே நேசிக்கின்றேன்

இயேசு ராஜாவை நான் என்றும் பாடுவேன்

3. அபிஷேகம் ஊற்றும் ஐயா
அனல் மூட்டி எழுப்பும் ஐயா
அன்னலே வாரும் ஐயா
என்மேல் அருள் மழை பொழியும் ஐயா

இயேசு ராஜாவை நான் என்றும் பாடுவேன்
நன்மைகள் பல செய்தீர்
நாள்தோறும் பாதுகாத்தீர்
நாதா நான் உம்மை துதிப்பேன்- இயேசு

Yesu Rajavai Naan Entrum song lyrics in English

Yesu Rajavai Naan Entrum paaduvean
nanmaigal pala seitheer
naalthorum paathukaatheer
naatha Naan Ummai Thuthipean – Yesu

1.Karuthodu Thuthithiduvean
kanneerodu jabeithiduvean
kavalaigal maranthiduvean
naan yesuvil magilnthiduvean – Yesu Rajavai

2.Ulaga Anbu veandaam
um anbu ontrae pothum
Ulagai verukintrean
yesuvae ummaiyae neasikintrean – Yesu Rajavai

3.Abisheagam ootrum aiya
anal mootti eluppum aiya
annalae vaarum aiya
en mael arul malai pozhiyum aiya – Yesu Rajavai

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo