Yesuvae En Rajanae Vaalvai valanga Lyrics – இயேசுவே என் ராஐனே வாழ்வை

Faith Score0
Faith Score0

Yesuvae En Rajanae Vaalvai valanga Tamil Catholic Christian song lyrics – இயேசுவே என் ராஐனே வாழ்வை

இயேசுவே என் ராஐனே வாழ்வை வழங்க வந்தாய்
தேவனே என் தெய்வீகனே வார்த்தை உலகில் வந்தாய் (2)

  1. மன்னாவை உண்டார்கள் மடிந்தார்கள்
    இத்தண்ணீரைப் பருகியவன் தாகங்கொண்டான் (2)
    இயேசுவே என்னை உண்பவன் வாழ்வடைவான்
    என்னிடம் வருபவன் தாகம் கொள்ளான்
    என்று சொன்னதால் நான் வந்தேன்
    நீர் தந்ததால் வாழ்வைக் கண்டேன் வாழ்வைப் பகிர்ந்தளிப்பேன்
  2. வானமும் பூமியும் அழிந்துவிடும் இறை
    வார்த்தையோ ஒருநாளும் அழியாது (2)
    இயேசுவே தன்னை உயர்த்துபவன் தாழ்வடைவான்
    தன்னைத் தாழ்த்துவோன் உயர்வடைவான்
    என்று சொன்னதால் நான் வந்தேன்
    நீர் வாழ்ந்ததால் அன்பைக் கண்டேன் அன்பாய் வாழ்ந்திடுவேன்

Yesuvae En Rajanae Vaalvai valanga Song Lyrics, இயேசுவே என் ராஐனே வாழ்வை பாடல் வரிகள்

Yesuvae En Rajanae Vaalvai valanga song lyrics in English

Yesuvae En Rajanae Vaalvai valanga vanthaai
Devanae En Deiveeganae Vaarthai Ulagil Vanthaai-2

1.Mannavau Undaargal Madinthaargal
Iththanneerai Parugiyavan Thaam Kondaan-2
Yesuvae Ennai Unbavan Vaalvadaivaan
Ennidam varubavan Thaagam kollaan
Entru Sonnathaal Naan Vanthean
Neer Thanthaal Vaalvai Kandean Vaalvai
Pagirnthalippean

2.Vaana,um Boomiyum Alinthuvidum Irai
Vaarthaiyo Orunalaum Alaiyathu-2
Yesuvae Thannai Uyarthubavan Thazhvadaivaan
Thannai thaalthuvon Uyarvadaivaan
Entru Sonnathaal Naan Vanthean
Neer Vanthaal Anbai Kandean Anbaai
Vaalnthiduvean

Key Takeaways

  • Yesuvae En Rajanae Vaalvai valanga is a Tamil Christian song with deep spiritual meaning.
  • The lyrics emphasize themes of divine presence, love, and eternal life through Jesus.
  • The song expresses a connection between Jesus and believers, highlighting the importance of spiritual nourishment.
  • It includes both Tamil lyrics and English translations for broader understanding.
  • Links to related songs enhance accessibility for interested listeners.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo