இயேசுவை எழுப்பிய அதே வல்லமை – Yesuvai Ezhupiya Athe Vallamai Tamil Christian Song Lyrics
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை
என்னையும் எழுப்புமே
சாவுக்கேதுவான சரிரங்களை
உயிர்ப்பெறச்செய்யுமே
என்னை உயிர்பிக்கும் ஆவியே
என்னை உயிர்பெறச் செய்யுமே
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை
1. சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே
உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே
என் பெலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
2. மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே
மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே
என் பெலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை பாடல் வரிகள், Yesuvai Ezhupiya Athe Vallamai Lyrics
Yesuvai Ezhupiya Athe Vallamai song lyrics in English
Yesuvai Ezhupiya Athe Vallamai
Ennaiyum Ezhupumae
Saavukethuvaana Sarirangalai
Uyirperaseiyumae
Ennai Uyirpikkum Aaviye
Ennai Uyirpera Seiyumae
Yesuvai Ezhupiya Athe Vallamai
1. Saambalgal Ellam Singaramagidumae
Ularntha Ezhungal Senaiyaai Ezhumbidumae
En Belathinaalum Alla
En Puyathinaalum Alla
Um Aaviyaale Koodathathondrumilla
2. Maamsathin Kiriyaigal Ennil Marainthidumae
Magimaiyin Saayal Ennil Maralnthidumae
En Belathinaalum Alla
En Puyathinaalum Alla
Um Aaviyaale Koodathathondrumilla
- Nischayamuga ninnu Lyrics – నిశ్చయముగా నిన్ను
- Nee Korake Jeevinchedanu Lyrics – నీ కొరకే జీవించెదను
- Dhevudu Naakem Lyrics – దేవుడు నాకేం
- Worship Medley 8 Lyrics – Benny Joshua
- Parishudhane Mahonnathane Lyrics – പരിശുദ്ധനെ മഹോന്നതനെ
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘இயேசுவை எழுப்பிய அதே வல்லமை – Yesuvai Ezhupiya Athe Vallamai.’
- It emphasizes the power of Jesus to uplift and revive, reflected in the song’s verses.
- The lyrics convey themes of spiritual resurrection and strength through the Holy Spirit.
- The article includes an English translation of the Tamil lyrics for broader understanding.
- Additionally, it links to related Christian content and songs for further exploration.
Estimated reading time: 2 minutes



