வந்தருள் ஈசன் மனை காண் – Vantharul Eesan Manai Kaan Lyrics

Faith Score0
Faith Score0

வந்தருள் ஈசன் மனை காண் – Vantharul Eesan Manai Kaan Lyrics

பல்லவி

வந்தருள், ஈசன் மனை காண்; மகிமை ஏகோவாவே -உனை
வாழ்த்தும் அடியர்க்கு நிதம் வாய்த்த பெருவாழ்வே.

அனுபல்லவி

அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி,
ஆதரவாய் ஆண்டு கொள்வாய், வேத பராபரன் குமாரா வந்த

சரணங்கள்

1.திருக்கருணை மொழியால் மனத்திருக்க றுக்கும் பொருட்டெழுந்து,
தீய வினை மிதித்தழிப்பாய், தேவா பெருமானே
பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்க
உருக்கமுடன் இரங்கும், ஐயா, உன் பதமே தஞ்சம் என்றாம்;

2. பஞ்சம் படை, நோவு, துன்பம், பயங்கரம், செய் பவ வினைக்கும்,
கெஞ்சும் அடியாரைக் காப்பாய், கிறிஸ் தேசு நாதா,
‘மஞ்சு திகழ் பரமண்டல வாழ்வை விடுத்தே உலகில்
துஞ்சு சிறு பாலகனாகத் தோன்றி வரும் தேவ தேவே

3.பூவுலகை ஆளும் மன்னர், போதம் உணர் வேதியர் உன்
பொன் பதத்தை அர்ச்சயிக்க நல பதம் தா, தேவே,
மூவுலகினில் துதியும், முக்யம் மகத்துவம் கனமும்,
மா பலமுமே உமக்கே, மங்களம் உண்டாவதாக.

Vantharul Eesan Manai Kaan Lyrics in English

Vantharul Eesan Manai Kaan Magimai Yeahovavae Unai
Vaalththum Adiyaarkku Nitham Vaaiththa Pearu Vaalvae

Anthi Pagal Engunai Vanthadaiyum Adiyaarkku Irangi
Aatharavaai Aandu kolvaai Aathi Paraaparan Kumaaraa

1.Thiru Karunai Mozhiyaal Mana Thirukarukkum Poruttealunthu
Theeya Vinai Mathi Thazhippaai Devar Pearumaanae
Pearukkamula Un Vasanam Peathaiyarukkae Palikka
Urukkamudan Erangum Aiyya Un Pathamae Thanjam Entrum

2.Sanjalam Minjum Manthaal Saranam Unakentrum Varum
Thamiyar Thama Kaaruthalaai Thayai Sei Aathiseayaa
Senj Sol Malintha Pulavar Seppu Tamil Kukantha Untran
Seeradikkan Searppavarkkae Aaruyir Undaavatharkkae

3.Poouvlagai Aalum Mannar Potham Unar Veathiyar Un
Por Pathathai Archikkavae Nar Patham Tha Deve
Moouvlagilum Thuthiyum Mukyam Magaththuvam Gnamamum
Maa Palamumae Umakkae Mangalam Undavathaaga


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo