என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு – En Paathai Ellam Adaikapattu

Faith Score+1
Faith Score+1

என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு – En Paathai Ellam Adaikapattu Tamil Christian Songs lyrics

என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு
என் சூழ்நிலை எல்லாம் நெருக்கும்போது

உம் கரம் கண்டேன் அது தயைசெய்ய கண்டேன்
எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2
நீர் எனக்காக நிற்க்க கண்டேன்
உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2

1. என் கண்ணீரெல்லாம் உம் கணக்கில் வைத்து
நிறைவான பலன்தந்தீரே
என் அலைச்சல் எல்லாம் நீர் நினைவில்கொண்டு
அதை ஜெயமாக மாற்றினீரே -2

உம் கரம் கண்டேன் அது தயைசெய்ய கண்டேன்
எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2
நீர் எனக்காக நிற்க்க கண்டேன்
உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2

En Paathai Ellam Adaikapattu song lyrics in english

En Paathai Ellam Adaikapattu
En Soozhnilai Ellaam nerukkumpothu

Um Karam Kandean Athu Thayaiseiya kandean
Ethirana Malaikallelaam uruga kandean -2
Neer Enkkaga nirkka kandean
Um karam Ennil Korkka kandean -2

1.En kanneerellaam Um Kanakkil Vaithu
Niraivana Balan thantheerae
En Alaichal Ellaam neer Ninaivilkondu
Athai Jeyamaga Maattrineerae -2 – Um Karam Kandean

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு – En Paathai Ellam Adaikapattu’.
  • It tells a story of seeking divine intervention during difficult times.
  • The song emphasizes themes of trust and transformation through faith.
  • Translations of the lyrics into English are also provided for better understanding.
  • Links to other related Tamil Christian songs are included for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo