என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு – En Paathai Ellam Adaikapattu Tamil Christian Songs lyrics
என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு
என் சூழ்நிலை எல்லாம் நெருக்கும்போது
உம் கரம் கண்டேன் அது தயைசெய்ய கண்டேன்
எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2
நீர் எனக்காக நிற்க்க கண்டேன்
உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2
1. என் கண்ணீரெல்லாம் உம் கணக்கில் வைத்து
நிறைவான பலன்தந்தீரே
என் அலைச்சல் எல்லாம் நீர் நினைவில்கொண்டு
அதை ஜெயமாக மாற்றினீரே -2
உம் கரம் கண்டேன் அது தயைசெய்ய கண்டேன்
எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2
நீர் எனக்காக நிற்க்க கண்டேன்
உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2
En Paathai Ellam Adaikapattu song lyrics in english
En Paathai Ellam Adaikapattu
En Soozhnilai Ellaam nerukkumpothu
Um Karam Kandean Athu Thayaiseiya kandean
Ethirana Malaikallelaam uruga kandean -2
Neer Enkkaga nirkka kandean
Um karam Ennil Korkka kandean -2
1.En kanneerellaam Um Kanakkil Vaithu
Niraivana Balan thantheerae
En Alaichal Ellaam neer Ninaivilkondu
Athai Jeyamaga Maattrineerae -2 – Um Karam Kandean
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு – En Paathai Ellam Adaikapattu’.
- It tells a story of seeking divine intervention during difficult times.
- The song emphasizes themes of trust and transformation through faith.
- Translations of the lyrics into English are also provided for better understanding.
- Links to other related Tamil Christian songs are included for further exploration.
