ஆராதனை செய்கிறோம் – Aaradhanai seigirom Tamil Christian Song Lyrics, written tune and sung by Jeswin Samuel.
ஆராதனை செய்கிறோம்
உம்மை உயர்த்துகின்றோம்
ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்
நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே-நீர்
ஆராதனை -4 உமக்கு ஆராதனை
நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே-நீர்
உன்னதமானவரே
உயர்வை தருபவரே
சேனைகளின் கர்த்தரே
என்னை காப்பவரே
என் இருதய வாஞ்சைகளை
நிறைவேற்றி தருபவரே
என் ஆத்தும நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே
கன்மலையாம் கர்த்தரே
என் தாகம் தீர்பவரே
கர்த்தராம் என் மீட்பரே
என்னை மீட்டவரே
துதிகளின் தேவனே
உம்மை துதிக்கின்றோம்
தோத்திரம் செலுத்தியே
உம்மை ஆராதிபோமே
ஆராதனை செய்கிறோம் lyrics, Aaradhanai seigirom lyrics, Aarathanai Seikirom Lyrics
Aaradhanai seigirom Song Lyrics in English
Aaradhanai seigirom
ummai uyarthugirom
Aaradhanai seigirom
Ummai thuthikindrom – Aarathanai seikirom
Neer nallavarae
Vallavarae
Nanmaigal seibavarae
Aaradhanai -4
Neer nalavarae
Vallavarae
Nanmaigal seibavarae
En irudhaiyae vanjaigalai
niraivetri tharubhavarare
En Aathma nesar neerae
En anbu deivam neerae
Kanmalaiyam kartharae
En thaagam theerpavarae
Kartharaam en meetparae
Ennai meetavarae
Unnadhamanavarae
uyarvai tharubhavarae
Senaigalin kartharae
engalai kaappavarae
Thuthigalin devanae
Ummai thuthikindrom
Sthothiram seluthiyae
Ummai arathipom
Aaradhanai seigirom – ஆராதனை செய்கிறோம் Song Lyrics Neer nallavarae VallavaraeNanmaigal seibavarae song lyrics tamil christian songs
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆராதனை செய்கிறோம் – Aaradhanai seigirom’.
- The lyrics express themes of worship and reverence towards the Lord.
- Several lines emphasize God’s qualities like being a savior and the source of goodness.
- It includes links to related Tamil Christian songs for further exploration.
- The song’s beauty lies in both its Tamil and English versions, making it accessible to a broader audience.
Estimated reading time: 2 minutes


