ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி – Aathumaavae Karththaraiye Nokki

Fr_SJBerchmans
Faith Score+13
Faith Score+13

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி – Aathumaavae Karththaraiye Nokki jebathotta jeyageethangal vol-40 song lyrics, written tune and sung by Father Berchmans

ஆத்துமாவே கர்த்தரையே
நோக்கி அமர்ந்திரு-2
நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே

1.விட்டுவிடாதே நம்பிக்கையை
வெகுமதி உண்டு…
விசுவாசத்தால் உலகத்தையே
வெல்வது நீதான்-2
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்-2

நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே

2.உன்னதமான கர்த்தர் கரத்தின்
மறைவில் வாழ்கின்றோம்…
சர்வ வல்லவர் நிழலில் தினம்
வாசம் செய்கின்றோம்-2
வாதை அணுகாது
தீங்கு நேரிடாது-2-நான் நம்புவது

3.பாழாக்கும் கொள்ளை நோய்
மேற்கொள்ளாமல்…
பாதுகாத்து பயம் நீக்கி
ஜெயம் தருகின்றார்-2
சிறகின் நிழலிலே
மூடி மறைக்கின்றார்-2-நான் நம்புவது

4.கர்த்தர் நமது அடைக்கலமும்
புகலிடமானார்…
நம்பியிருக்கும் நம் தகப்பன்
என்று சொல்லுவோம்-2
சோதனை ஜெயிப்போம்
சாதனை படைப்போம்-2-நான் நம்புவது

5.நமது தேவன் என்றென்றைக்கும்
சதாகாலமும்….
இறுதிவரை வழி நடத்தும்
தந்தை அல்லவா-2
இரக்கம் உள்ளவர்
நம் இதயம் ஆள்பவர்-2-நான் நம்புவது

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி பாடல் வரிகள், Aathumaavae Karththaraiye Lyrics,  jebathotta jeyageethangal lyrics Tamil

Aathumaavae Karththaraiye Nokki song lyrics in english

Aathumaavae Karththaraiye Nokki Amarnthiru

Naan Nambuvathu Avarale varumae Vanthidumae
Naan Nambuvathu Kartharale varumae Vanthidumae

Vittuvidathae Nambikaiyai Vegumathi Undu
Visuvasathaal Ulagaththaiye Velvathu Neethan
Unakkul Vaazhbavar Ulagai Aazhbavar

Unnathamaana Karathin Maraivil Vaazhkintrom
Sarva vallavr nizhali thinam vaasam seikintrom
Vaathai Anugathu Theengu nearidathu

Paazhakkum kollai Nooi Mearkollamal
Paathukaathu Bayam Neekki Jeyam Tharukintraar
Sirakin Nilalilae Moodimaraikintraar

Karthar namathu Adaikalam Pugalidamanaar
Nambiyirukkum Nam thagappan Entru solluvom
Sothanai Jeyippom saathanai Padaippom

Namathu devan entratraikkum Sathakaalamum
Iruthivarai Vazhi Nadathum Thanthai Allava
Erakkamullavar Nam Idhayam Aazhbavar

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki

AATHUMAAVAE KARTHARAIYAE :: FR.S.J.BERCHMANS :: JEBATHOTTA JEYAGEETHANGAL VOL – 40

நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
ஆதியாகமம் | Genesis: 9:3

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of ‘ஆத்தும MAV ஏ கர்த்தரையே நோக்கி – Aathumaavae Karththaraiye Nokki’ by Father Berchmans.
  • The song emphasizes faith and trust in God, highlighting themes like protection and divine guidance.
  • It includes multiple verses, each reinforcing reliance on God’s strength and presence.
  • Additionally, the article provides English translations of the song’s lyrics to reach a wider audience.
  • Links to related Tamil Christian song lyrics are also featured for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo