அக்கினி அக்கினி அக்கினியே – Akkini Akkini Akkiniyae

Faith Score+1
Faith Score+1

அக்கினி அக்கினி அக்கினியே – Akkini Akkini Akkiniyae Tamil Christian Praise Song Lyrics

அக்கினி அக்கினி அக்கினியே
பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே
உந்தன் ஆவிதனை உம்மில்
என்றும் நான் மகிழ்ந்திடவே

உம்மையல்லால் பூமியிலே
வேறே விருப்பமில்லை
உம்மையல்லால் பூமியிலே
வேறே தேவன் இல்லை -அக்கினி

உம்மாலன்றி பூமியிலே
ஏதும் செய்திடேன்
உம் முகத்தை தேடுகிறேன்
கிருபை அளித்திடுமே -அக்கினி

உம்மை போல நேசிப்பவர்
பூமியில் எவரும் இல்லை
உம் கரத்தால் அணைத்திடுமே
ஆறுதல் பெற்றிடவே -அக்கினி

அக்கினி அக்கினி அக்கினியே பாடல் வரிகள், Akkini Akkini Akkiniyae Song Lyrics

Akkini Akkini Akkiniyae Lyrics in English

Akkini Akkini Akkiniyae
Parisuththa Aaviyae Oottrumae Yesuvae
Unthan Aavithanai Ummil
Entrum Naan Magilnthidavae

Ummaiyallaal Boomiyilae
Verae Viruppamillai
Ummaiyallaal Boomiyilae
Verae Devan illai – Akkini

Ummalayantri Boomiyilae
Yeathum Seithidean
Um Mugaththai Theadukirean
Kirubai Alithidumae – Akkini

Ummai pola Nesippavar
Boomiyil Evarum Illai
Um Karathaal Anaithidumae
Aaruthal pettridavae – Akkini

 

Key Takeaways

  • The article features the lyrics for the Tamil Christian praise song ‘அக்கினி அக்கினி அக்கினியே – Akkini Akkini Akkiniyae’.
  • It expresses themes of divine love and reliance on God’s presence and guidance.
  • The lyrics highlight the uniqueness of the relationship with God and the absence of any other deity.
  • Additional links provide access to other Tamil Christian song lyrics.
  • The English translation of the song captures its spiritual essence.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo