அக்கினிமயமானவரே ஆட்கொண்டு – Akkinimayamanavare Aatkondu

Faith Score+1
Faith Score+1

அக்கினிமயமானவரே ஆட்கொண்டு – Akkinimayamanavare Aatkondu Tamil Christian Song Lyrics, Written, Tune by Lyrics & Tunes by Pastor David and sung by Eva.Robert Roy

அக்கினிமயமானவரே
ஆட்கொண்டு நடத்திடுவீர்
உன்னத தேவனும் நீரே
ராஜாதிராஜனும் நீர்
செப்பனிட வாரும் ஐயா
செம்மையாய் நடந்திடவே -2- அக்கினி மயமானவரே

1.அபிஷேகியும் தேவா
ஆவியின் வல்லமையால் -2
ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகியும் தேவா -2

2.தேற்றரவாளனும் நீர்
பரிசுத்த ஆவியும் நீர் -2
சாட்சியாய் வாழ்ந்திடவே
என்னை அபிஷேகியும் தேவா -2

3.பரலோக அக்கினியே
பலிபீட அக்கினியே -2
பரிசுத்த மாக்கிடவே
என்னை அபிஷேகியும் தேவா -2

அக்கினிமயமானவரே ஆட்கொண்டு song lyrics, Akkinimayamanavare Aatkondu song lyrics, Tamil songs

Akkinimayamanavare Aatkondu song lyrics in english

Akkinimayamanavare Aatkondu
Nadathuveer Unnatha
Devanum neerae Rajathi rajanum neer
Seppanida vaarum aiya
Semmaiyaai nadanthidavae -2 – Akkini myamanavarae

1.Abishekiyum Deva
Aaviyin vallamaiyaal -2
Aaviyin Varangalinaal
Ennai Abishehiyum deva -2

2.Theattravalanum neer
Parisuththa aaviyum neer -2
Saatchiyaai Vaalnthidavae
Ennai Abishehiyum deva -2

3.Paraloga akkiniyae
Palipeeda akkiniyae-2
Parisuththa maakidavae
Ennai Abishehiyum deva -2

Keywords : Akkiniamayamanavarae, Akkini Mayamanavar, Akini Mayamanavar

R-Dance T-125 Gm 4/4

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo