அலை கடலே வான் புவியே – Alai kadalae Vaan puviyae

Faith Score0
Faith Score0

அலை கடலே வான் புவியே – Alai kadalae Vaan puviyae Tamil Catholic Christian Song Lyrics

அலை கடலே வான் புவியே
மலர் கருவே அன்னையை வாழ்த்துங்கள்
குளிர் சந்திரனே வான் மீன்களே நீ
அன்னையை ஏகமாய் வாழ்த்துங்கள்

ஆமாண்பு மாயுமாயுள்ள ஈசனின் தாய்தான்
சுவாகிநின் மகளாகி உலகில் வந்தாளே
சர்வாந்து சுந்தரன் ஏக புதல்வன்
புவி மீது வந்தது இவள் மூலம் அன்றோ

பூலோக மோகத்தில் மாலதிடையும்
கண்மணி என்னை நீ காப்பவள் அன்றோ
எனதாவி என் ஆத்மம் எனில் உள்ள வரையும்
அவள் நாமம் வாழ்த்தி புகழுவேன் அன்றோ

அலை கடலே வான் புவியே பாடல் வரிகள், Alai kadalae Vaan puviyae Lyrics

Alai kadalae Vaan Puviyae song lyrics in English

Alai kadalae Vaan puviyae
Malar karuvae annaiyai vaalthungal
kulir santhiranae vaan meengalae nee
annaiyai yeagamaai vaalthungal

aamaanbu maayumayulla eesanin thaaithaan
suvaginin magalaagi ulagil vanthalae
Sarvaanthu suntharan yeaga puthalvan
puvi Meethu vanthathu eval moolam antro

Poologa mogaththil malathidaiyum
kanmani ennai nee kappaval antro
enathavi en aathmam enil ullavaraiyum
aval naamam vaalthi pugaluvean antro

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘அலை கடலே வான் புவியே – Alai kadalae Vaan puviyae’.
  • It includes both the original Tamil lyrics and their English translation.
  • The song speaks about celebrating and honoring the mother figure, emphasizing spiritual themes.
  • Additionally, the article lists links to other Tamil Christian songs.
  • Overall, it highlights the significance of ‘அலை கடலே வான் புவியே’ in Tamil Christian music.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo