Appa Appa Pithave – அப்பா அப்பா பிதாவே
அப்பா அப்பா பிதாவே
ஆராதனை உமக்கே,ஆராதனை உமக்கே
அப்பா அப்பா பிதாவே
ஆராதனை உமக்கே, ஆராதனை உமக்கே
உம் அன்பு எத்தனை இனியது
உம் கிருபை எத்தனை புதியது
உம் மகிமை எத்தனை பெரியது- 2
உம் நாமம் அது அதிசயம்
உம் ஞானம் மிக ஆச்சரியம்
உம் கிரியை மா அற்புதம்-2
Appa Appa Pithave song lyrics in English
Appa Appa Pithave
Aarathanai Umakkae Aarathanai Umakkae
Appa Appa Pithavae
Aarathanai Umakkae Aarathanai Umakkae
Um Anbu Eththanai Iniyathu
Um Kirubai Eththanai Puthiyathu
Um Magimai Eththanai Periyathu -2
Um Naamam Athu Athisayam
Um Gnanam Miga Aachariyam
Um Kiriyai Maa Arputham-2
Appa Pithave song is a worship to God, marveling at His name given these points Tamil Christian Song Written and composed by Rev.N. Johnson also sung by Sung by Jerusha Pearlin.

