Avarae ennai entrum kaanbavar Tamil Christian song lyrics, Tune & Sung by Benny Joshua – அவரே என்னை என்றும் காண்பவர்
அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவர் அவரே (2)
தண்ணீர் மீது நடந்தார்
அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்
உயிர்த்தெழுந்த தேவன் அவர்
அவர் என்னோடென்றும் இருக்கிறார் (2)
அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவர் அவரே (2)
நமக்காக மரித்தார் அவர்
நமக்காக உயிர்த்தார்
நம் பாவம் கழுவ தன்னை
சிலுவையிலே அவர் தந்தார் (2)
அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவர் அவரே (2)
மேகங்கள் நடுவில் இடி
முழக்கத்தின் தொனியில்
ராஜாதி ராஜாவாய் இந்த
அகிலத்தை ஆளுகை செய்வார் (2)
இயேசுவே அதிகாரம் நிறைந்தவர் இயேசுவே
அகிலத்தை ஆள்பவர் இயேசுவே
உலகத்தின் இரட்சகர் இயேசுவே (2)
Avarae Ennai Entrum Kaanbavar Lyrics, அவரே என்னை என்றும் காண்பவர் பாடல் வரிகள், Tamil songs
Avarae ennai entrum kaanbavar song lyrics in English
Avarae Ennai Entrum Kaanbavar Aavrae
Ennai Entrum Nadathuvaar Avarae
Ennodu Iruppavarae Avarae
Thanneer Meethu Nadanthavar
Avar Kaattraiyum Kadalaiyum Athattinaar
Uyirtheluntha Devan Avar
Aavar Ennoduentrum Irukkiraar
Namakkaga Marithavar Avar
Namakkaga uyirthaar
Nam Paavam Kazhuva Thannai
Siluvaiyilae Avar thanthaar
Meagangal Naduvil Idi
Mulakkaththin thoniyil
Rajathi Rajavaai Intha
Agilaththai Aalugai Seivaar
Yesuvae Athikaaram Niranthavar Yesuvae
Agilaththai Aalbavar Yesuvae
Ulagaththin Ratchakar Yesuvae
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Avarae ennai entrum kaanbavar’ sung by Benny Joshua.
- It includes full lyrics in Tamil and English, emphasizing the song’s themes of faith and devotion.
- Key lines describe God’s presence, power, and sacrifice for humanity.
- The article provides links to other songs and related content on Tamil Christian music.
Estimated reading time: 2 minutes

