En Araikullae Nan Amaithiyai Lyrics – என் அறைக்குள்ளே நான் அமைதியாய் 

Faith Score+2
Faith Score+2

En Araikullae Nan Amaithiyai Tamil Christian song lyrics – என் அறைக்குள்ளே நான் அமைதியாய் 

என் அறைக்குள்ளே நான் அமைதியாய்
ஏங்கி அழும் சத்தம் கேட்கின்றதா?
எதிர்பாரா முடிவுகள் கொன்றுபோடும் வழிகள்
என்னை அறிந்து எரிக்கின்றதே
இந்தக் காயங்கள் வலிக்கின்றதே

உள்ளுக்குள்ளே தினம் தினம் சாகாமல் சாகின்றேன் .. ஓ…
இந்த வலிகள் எனக்கு வேண்டாமய்யா
நான் கெஞ்சிக் கேட்கிறேன்
தினம் தினம் செத்து மடிகின்றேன் – ஓ…

என் தலையணை கண்ணீரால் மூழ்கின்றதே
இதைத் தாங்கவே முடியவில்லை
உடைந்த உள்ளத்தை தேற்றிடும் பரிகாரியே
எனை உம் மார்போடு அணைத்துக் கொள்ளும்

உணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சந்தோஷம்
என் வாழ்வின் தருவீர் என்று
உணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சமாதானம்
என் வாழ்வின் தருவீர் என்று

காயங்களைக் கட்டுவதில் வல்லவர் நீரே
ஐயா உம் கையைப்ப் பிடிக்கின்றேன்
எதிர்பாரா வலிகள் என் வாழ்விலே வந்தாலும்
நான் ஒன்றை நினைக்கின்றேன் …ஓ
எதிர்பாரா அதிசயங்கள் என் வாழ்வில்
நீர் கொடுப்பீர் (செய்வீர்) என்று…ஓ

En Araikullae Nan Amaithiyai Lyrics, என் அறைக்குள்ளே நான் அமைதியாய் பாடல் வரிகள், Tamil songs

En Araikullae Nan Amaithiyai song Lyrics in English

En Araikullae nan amaithiyai
Yeangi Alum Saththam Keatkintratha
Ethirpaara Mudivugal Kontru podum Vazhigal
Ennai Arinth Erikintrathae
Intha Kaayangal Valikkintrathae – En Araikullae Naan Amaithiyaai

Ulluukkullae Thinam Thinam Saagamal Saakintrean oh
Intha Valikal Enakku Vendamaiya
Naan Kenji Ketkirean
Thinam Thinam seththu Madikintrean Oh

En Thalaiyanai Kanneeraal Moolkintrathae
Ithai thaangavae mudiyavillai
Udaintha ullaththai theattridum Parikaariyae
Enai um Maarbodu Anaithu Kollum

Unarkintrean Unarkintrean Melana santhosam
En vaalvin Tharuveer entru
Unarkintrean Unarkintrean Melana samathanam
En vaalvin Tharuveer entru

Kaayangalai Kattuvathil Vallavar Neerae
Aiya Um kaiyai pidikintrean
Ethirpaara valaigal en vaalvilae vanthalaum
Naan ontrai ninaikintrean Oh
Ethirpaara Athisayangal en vaalvil
Neer Koduppeer Seiveer entru oh

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘En Araikullae nan amaithiyai.’
  • It expresses themes of pain, longing, and the quest for comfort through faith.
  • The lyrics highlight emotional struggles and the desire for peace in life.
  • It includes translations of the lyrics in English for better understanding.
  • Various links to related Tamil Christian songs are provided at the end.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo