என் ஜெபத்தை கேட்பவரே – En jebathai ketpavarae
என் ஜெபத்தை கேட்பவரே
என் கண்ணீரை காண்பவரே – (2)
கிருபை நிறைந்தவரே
அன்பின் தேவன் நீரே – (2)
என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர்
நோய்களை நீரே சுகமாகினீர் – (2)
என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீர் ஐயா – (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – (2)
எனக்காகவே நீர் அடிக்கபட்டீர்
எனக்காகவே நீர் நோருகப்பட்டீர் – (2)
என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்
உம் மேலே சுமந்தீர் ஐயா – (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – (2)
En jebathai ketpavarae song lyrics in english
En jebathai ketpavarae
En kannerai kaanbavarae – (2)
Kirubai nirainthavarae
Anbin thevan neerae – (2)
En kannerai karangalil vaithulleer
Noigalai neereae sugamaakineer – (2)
En vethanaigal sothanaigal anaithayum
Um melae sumantheeraiya – (2)
Aaraathanai aaraathanai
Aaraathanai aaraathanai – (2)
Enakaagavae neer adikkapatteer
Enakaagavae neer norukappatteer – (2)
En paavangal kattukal anaithayum
Um melae sumantheeraiya – (2)
Aaraathanai aaraathanai
Aaraathanai aaraathanai – (2)

