என் கர்த்தர் எந்தன் தேவைகளை – En Karthar Enthan Devaikalai Tamil Christian Songs lyrics, written and sung by Hannah John from En Nesamae Vol-2
என் கர்த்தர் எந்தன் தேவைகளை விசாரிப்பவர்
என்றும் என்னை மறந்திடாமல் ஆதரிப்பவர் -2
அவர் எந்தன் பெலனும் அரனுமானவர்
கர்த்தர் என்னை தப்புவிப்பவர்-2
என்னை தேடி வந்து நித்தம் அவர் நடத்திடுவார்
தகப்பனை போல் தோள்களிலே சுமந்து தேற்றுவார் -2
பெற்றதாம் நன்மைகளை எண்ணி எண்ணியே
பேரன்பு கொண்டு நான் என்றும் பாடுவேன்-2-என் கர்த்தர்
என்னை பெயர் சொல்லி கூப்பிட்டவர் நித்தம் நடத்துவார்
என்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் -2
அனுதினமும் புது பெலனை தந்து நடத்துவார்
என்னை நிர்மூலமாவாமல் காத்திடுவார்-2- என் கர்த்தர்
என் கர்த்தர் எந்தன் தேவைகளை பாடல் வரிகள், En Karthar Enthan Devaikalai Song Lyrics
En Karthar Enthan Devaikalai Lyrics in English
En Karthar Enthan Devaikalai Visarippavar
Entrum Ennai Maranthidamal Aatharippavar -2
Avar Enthan Belanum Aranumanavar
Karthar Ennai Thappuvippavar -2 – En Karthar Enthan Theavaigal
Ennai Theadi Vanthu Niththam Avar Nadathiduvaar
Thagappanai Pol Thozhkalilae Sumanthu Theattruvaar-2
Pettrathaam Nanmaikalai Enni Enniyae
Peranbu Kondu Naan Entrum Paaduvean – En karthar
Ennai peyar Solli Kooppittavar Niththam Nadathuvaar
Ennai Vaalakkamal Yesu Thalaiyakkuvaar -2
Anuthinamum Puthu Belanai Thanthu Nadathuvaar
Ennai Nirmoolamavamal Kaathiduvar – En Karthar
Key Takeaways
- The article features lyrics for the Tamil Christian song ‘என் கர்த்தர் எந்தன் தேவைகளை’ by Hannah John.
- The song emphasizes God’s unwavering support and guidance in times of need.
- It describes God as a provider and protector, offering strength and comfort.
- The lyrics highlight the relationship between the believer and God, showcasing themes of love and gratitude.
- The article also includes an English translation of the song’s lyrics.
Estimated reading time: 2 minutes
