நீரே வழியும் சத்தியமும் – Neerae Vazhium Sathiyamum

Faith Score+1
Faith Score+1

நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் – Neerae Vazhium Sathiyamum Jeevanum Tamil Christian Worship Song Lyrics, Written, tune and sung by Alex Gopi Salem.

நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் -2
உம்மை போல வேறு தெய்வம்
எங்கும் இல்லை இயேசுவே -2

கரங்களை தட்டி பாடுவோம்
துதிப்போம் ஆர்வமாய் -2
ஜீவ சுவாசமான நம் இயேசுவை
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவோம் -2

ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்
அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் -2

பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடும் தூதர்கள்
வானமும் பூமியும் தேவ மகிமையால் நிறைந்ததே -2

யூதா கோத்திரத்தின் ராஜ சிங்கம் இயேசுவே
மூப்பர்கள் வணங்கும் உயிர்த்தெழுந்த தேவனை -2

நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் பாடல் வரிகள், Neerae Vazhium Sathiyamum Jeevanum song lyrics, Tamil songs

Neere Vazhium Sathiyamum Jeevanum song lyrics in English

Neere Vazhium Sathiyamum Jeevanum-2
Ummai Pola Veru deivam
Engum Illai Yesuvae -2

karangalai thatti paaduvom
Thuthippom Aarvamaai-2
Jeeva swasamana Nam Yesuvai
Jeevanulla Naallelaam Paaduvom -2

Oruvarum seara oliyil vasippavar
avarukkae kanamum nithiya vallamaiyum -2

Parisuthar parisuthar Entru Paadum Thoothargal
Vaanamum Boomiyum Deva magimaiyaal nirainthathae -2

Yutha Kothiraththin Raaja singam yesuvae
Mooppargal vanangum Uyirthelunta devanai -2

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian worship song ‘நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் – Neerae Vazhium Sathiyamum Jeevanum’.
  • It praises Jesus as the only God and highlights themes of worship and devotion.
  • The song describes the joy of worshipping Jesus and the everlasting life He provides.
  • The article also provides English translations for the song lyrics for better understanding.
  • Additionally, it includes links to other Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo