En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா

Faith Score+1
Faith Score+1

En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா

என் உயிரே என் இயேசையா
நீர்தான் நீர்தான் ஐயா
எனக்கு வேறே வாழ்வேதையா -2

1. உயிருக்கு உயிரானீரே
என் உறவுக்கு உறவானீரே -2

2. அன்புக்கு அன்பானீரே
என் அழகுக்கு அழகானீரே -2

3. பேச்சுக்கு பேச்சானீரே
என் மூச்சுக்கு மூச்சானீரே -2

4. ஜெபத்திற்கு ஜெபமானீரே
என் ஜெயத்திற்கு ஜெயமானீரே -2

En Uyire En Yesaiyya song lyrics in english

En Uyire En Yesaiyya
Neerthaan Neerthaan Aiya
Enakku Vearo Vaalveathaiya -2

1.Uyirukku Uyiraaneerae
En Uravukku Uravaneerae -2

2.Anbukku Anbaaneerae
En Alagukku Alaganeerae-2

3.Pechukku Pechaneerae
En Moochukku moochaneerae-2

4.Jebaththirkku Jebamaaneerae
En Jeyaththirkku Jeyamaneerae -2

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo