என் யேசுவே நீர் எத்தனை – En Yesuvae Neer Eththanai

Faith Score0
Faith Score0

என் யேசுவே நீர் எத்தனை – En Yesuvae Neer Eththanai Tamil Christian Song Lyrics

1.என் யேசுவே, நீர் எத்தனை
நன்றாகத் தேற்றுந் தயவை
இப்போது காண்பித்தீர்!
மகா உயர்ந்த விதமாய்
நீர் உம்மைப் பானம் ஊணுமாய்
அன்பாக அளித்தீர்.

2.தெய்வீக அன்பை நினைத்து
என் நெஞ்சை முற்றும் உமக்கு
என்றென்றும் படைப்பேன்;
இத்திவ்ய முத்ரை பெற்றோனாய்
உம் ரத்தம் மீட்ட தாசனாய்
நான் உம்மைச் சேவிப்பேன்.

3.இப்பந்தியில் விளங்கினீர்
மேலான நேசம் காட்டினீர்
ஆ! இன்னுந் தேவரீர்
கடாட்சஞ் செய்து, உம்மிலும்
நான் தங்க எந்த நேரமும்
என் நெஞ்சைத் தாங்குவீர்.

4.இவ்வண்ணந் தயை காண்பிக்க,
தெளிந்து ஜீவ பாதையில்
மலர்ந்தோனாகவே
உம்மைப் பின்பற்றி, யாவிலும்
களித்து, எந்தப் போரிலும்
நான் வெற்றிக் கொள்வேனே.

என் யேசுவே நீர் எத்தனை பாடல் வரிகள், En Yesuvae Neer Eththanai Song Lyrics

En Yesuvae Neer Eththanai song Lyrics in English

1.En Yesuvae Neer Eththanai
Nantraga Theattrum Thayavai
Ippothu Kaanbiththeer
Mahaa Uyarntha Vithamaai
Neer Ummai Paanam Oonumaai
Anbaaga Aliththeer

2.Deiveega Anbai Ninaithu
En Nenjai Muttrum Umakku
Entreantrum Padaippean
Ev Dhivya Mitheai Pettronaai
Um Raththam Meetta Thasanaai
Naan Ummai Seavippean

3.Ippanthiyil Vilangineer
Meanana Neasam Kaattineer
Aa Innum Devareer
Kadatcham Seithum ummilum
Naan Thanga Entha Nearamum
En Nenjai Thaanguveer

4.Evvannam Thayai Kaanbikka
Thealintha Jeeva Paathaiyil
Malarnthonagavae
Ummai Pinpattri Yaavilum
Kalithu Enrha Porilum
Naan Vettri Kolveanae

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘என் யேசுவே நீர் எத்தனை – En Yesuvae Neer Eththanai’.
  • The song expresses deep devotion and appreciation for Jesus, mentioning themes of divine love and eternal service.
  • It includes both the original Tamil lyrics and an English transliteration for wider accessibility.
  • Additional links provide access to more Tamil Christian songs and lyrics from World Tamil Christians.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo