எனக்கென்று ஒரு சொந்தமே – Enakendru Oru Sonthame
எனக்கென்று ஒரு சொந்தமே
அது உனையன்றி எனக்கில்லையே
என்றென்றும் நான் வாழுவேன்
உன்னில் எந்நாளும் நான் வாழுவேன்
என் சொந்தம் நீயானதால்
எனக்கென்றும் பேரின்பமே
மலரா என் இதயத்தை மலர வைத்தாய்
மடியா உன் உயிரோடு இணைய வைத்தாய்
அறிந்தேன் நான் புரிந்தேன் உன் பேரன்பையே
மடிப்பேன் நான் இழப்பேன் என் வாழ்வையே
சோகங்கள் சோதனைகள் எனைத் தொடர்ந்தாலும்
உன் உறவொன்று என்றென்றும் எனைத் தேற்றுமே
வாழ்ந்தாலும் மடிந்தாலும் இனி என்றுமே
உன் அன்பை ஒருநாளும் மறவேனய்யா
Enakendru Oru Sonthame song lyrics in english
Enakendru Oru Sonthame
Athu unaiyantri enakkillaiyae
Entrentum naan vaazhuvean
Unnil Ennaalum Naan Vaazhuvean
En sontham Neeyanathaal
Enakkentrum Pearinbam
Malaraa En Idhayaththai malara vaithaai
Madiya un uyirodu inaiya vaithaai
Arinthean naan purinthean un pearanbaiyae
Madippean naan elappean en vaalvaiyae
sogangal sothanigal enai thodarnthalum
Un uravontru entrentrum Enai theattrumae
vaalnthalum madinthalum ini entrumae
un anbai orunalum maraveanaiya
Keywords : Eenakentru, enakku entru, enaku entru, enaku endru, enakkendru
- Parisuththar Parisuththar Parisuththarae song lyrics – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
- வைகறை பொழுதின் வசந்தமே – Vaigarai Pozhuthin Vasanthame
- வேளை நகர் வீற்றிருக்கும் ஆரோக்கிய – Velainager Veetirukum Aarokkiya
- வெள்ளி நிலவில் வீற்றிருக்கும் – Velli Nilavil Veettirukkum song lyrics
- வெற்றி தரும் ஜெபமாலை – Vettritharum Jebamalai Annai


