எனக்கொருவர் இருக்கின்றார் – Enakkoruvar Irukkindraar Tamil Christian Worship Song lyrics, Written and sung by Pas. Vedha & Sis.Hannah John
எனக்கொருவர் இருக்கின்றார் – அவர்
என்னையும் நேசிக்கிறார்
காட்டினிலே அலைந்த என்னை
கருணையாய் தேடுகின்றார்
அவர் தாம் இயேசு; அவர் தாம் இயேசு
அவர் தாம் இயேசு; அவரிடம் பேசு – 2
1.கானகத்து ஆட்டினைப் போல்
வழிதப்பித் திரிந்தேனே
மேய்ப்பன் அவர் தேடி வந்து
என்னையும் ஏற்றுக் கொண்டார் – அவர் தாம்
2.கடும் புயலும் பெருங்காற்றும்
மோதியே தாக்கினாலும்
அலைகடல் மேல் நடந்தவரின்
கரம் எனக்காதரவே – அவர் தாம்
3.என்னை அவர் தெரிந்ததினால்
மன்னரை அறிந்தேனே
பரத்தில் என்னை சேர்த்திடுவார்
பரிசுத்தம் அடைந்திடுவேன் – அவர் தாம்
4.மேகங்கள் மேல் அவர் வருகை
வேகமாய் நெருங்கிடுதே
அன்பருடன் சேர்ந்திடவே
ஆயத்தமாகிடுவோம் – அவர் தாம்
எனக்கொருவர் இருக்கின்றார் பாடல் வரிகள், Enakkoruvar Irukkindraar Lyrics
Enakkoruvar Irukkindraar Song Lyrics in English
Enakkoruvar Irukkindraar Avar
Ennaiyum Nesikkiraar
Kaattinilae Alaintha Ennai
Karunaiyaai Theadukintraar
Avar thaam Yesu Avar Thaam Yesu
Avar Thaam Yesu Avaridam Pesu -2 -Enakku Oruvar Irukintraar
1.Kaanakaththu Aattinai Pola
Vazhi Thappi Thirintheanae
Meippan Avar Theadi Vanthu
Ennaiyum Yeattru kondaar – Avar Thaam
2.Kadum Puyalum Perukattrum
Mothiyae Thaakkinaalum
Alaikadal mel Nadanthavarin
Karam Enakkaatharavae – Avar Thaam
3.Ennai Avar Therinthathinaal
Mannarai Arintheanae
Paraththil Ennai Searthiduvaar
Parisutham Adainthiduvean – Avar Thaam
4.Megangal Mel Avar Varugai
Vegamaai Nerungiduthae
Anbarudan Searnthidavae
Aayaththimagiduvom – Avar Thaam
Pas. வேதா (பொள்ளாச்சி)
R-Disco T-120 F 2/5
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘எனக்கொருவர் இருக்கின்றார் – Enakkoruvar Irukkindraar’.
- It describes the love and compassion of Jesus towards the believer.
- Key themes include seeking, acceptance, and divine protection during life’s challenges.
- The English translation of the lyrics is provided for broader understanding.
- Links to additional Tamil Christian songs are included at the end.
Estimated reading time: 2 minutes


