Ennai Azhaithavare – என்னை அழைத்தவரே

Davidsam Joyson
Faith Score+1
Faith Score+1

Ennai Azhaithavare entrum Tamil Christian Song Lyircs,Written Tune and sung by Davidsam Joyson – என்னை அழைத்தவரே என்றும்

என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே
உங்க கரம் இருக்க பயமில்லையே-2
எந்த பாதையையும் தாண்டிடுவேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2
உங்க கரம் இருக்க பயமில்லையே-2

1.கருவிலே என்னை கண்டவரே
பெயர்சொல்லி என்னை அழைத்தவரே-2
நன்மைகள் எனக்காய் செய்பவரே
வழுவாமல் என்னை காத்தவரே
இனிமேலும் என்னை காப்பவரே-என்னை

2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-2
மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்
வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி
எனக்கான நன்மையை காண செய்வீர்-என்னை

Ennai Azhaithavare entrum song lyrics, என்னை அழைத்தவரே என்றும் song lyrics, Tamil songs

Ennai Azhaithavare entrum Song Lyrics in English 

Ennai Azhaithavare Endrum Nadathuveerae
Unga Karam Iruka Bayam Illayae-2
Entha Paathaiyaiyum Thaandiduvaen
Entha Soolnilaiyum Merkolluven-2
Unga Karam Iruka Bayam Illayae-2

1.Karuvile Ennai Kandavarae
Peyar Solli Ennai Azhaithavare-2
Nanmaigal Enakkai Seibavare
Vazhuvaamal Ennai Kaaththavarae
Inimelum Ennai kaappavarae-Ennai

2.Pullulla Idangalil Meithiduveer
Amarntha Thanneerandai Nadaththiduveer-2
Maranaththin Pallathaakku Soolnthittalum
Vaakkennum Kolinaal Belapaduthi
Enakkaana Nanamaiyai Kaana Seiveer-Ennai

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும்’.
  • It includes both the Tamil lyrics and their English transliteration.
  • The song speaks of divine guidance and protection, expressing faith in God’s presence.
  • Links are provided for similar Tamil Christian songs.
  • The song highlights themes of comfort, trust, and spiritual support.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo