எனைப் பாரும் எனைப் பாரும் – Ennai Parum Ennai Parum song lyrics

Johnsam Joyson
Faith Score+2
Faith Score+2

எனைப் பாரும் எனைப் பாரும் – Ennai Parum Ennai Parum Tamil Christian song lyrics, Written tune and sung by Pastor. Johnsam Joyson.

எனைப் பாரும் எனைப் பாரும்
உம் முகத்தை மறைக்காத்திரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)

1.என் இயேசுவே என் வாழ்க்கையில்
நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்
அதையெல்லாம் வீணடித்தேன்
இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் (2)

எனைப் பாரும் எனைப் பாரும்
இந்த ஒரு முறை இறங்கும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)

2.மெய் அன்பை கண்ட பின்பும்
பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்
எல்லாம் மாயை என்று கண்டேன்
உம் அன்பே போதும் என்றேன் (2)

எனைப் பாரும் எனைப் பாரும்
எனை விட்டு விலகாதிரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)

3.வழி இதுவே என்று தெரிந்தும்
நான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தேன்
ஏமாற்றங்கள் அடைந்தேனே
இனி உம்மை விட்டு செல்ல மாட்டேன் (2)

எனைப் பாரும் எனைப் பாரும்
என்னை வெறுத்து தள்ளாதிரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)

எனைப் பாரும் எனைப் பாரும் lyrics,  Ennai Parum Ennai Parum lyrics, Tamil song

Ennai Parum Ennai Parum song lyrics in english

Ennai Parum Ennai Parum
Um Mugaththai Maraikkaththirum
Kenjukirean Kenjukirean -2

1.En Yesuvai En Vaalkkaiyil
Neer Eththanai Tharunangal Thantheer
Athaiyellaam veendiththean
Ippo Ontrum Illamal Nirkirean -2

Ennai Parum Ennai Parum
Intha Oru Murai Irangum
Kenjukirean Kenjukirean -2

2.Mei Anbai Kanda Pinbum
Poi Anbukkaga Yeangi Nintrean
Ellaam Maayai Entru kandean
Um Anbae Pothum Entrean -2

Ennai Parum Ennai Parum
Intha Oru Murai Irangum
Kenjukirean Kenjukirean -2

3.Vazhi Ithuvae Entru Therinthum
Naan Angum Ingum Suttri Thirinthean
Yeamattrangal Adaintheanae
Ini Ummai Vittu Sella Maattean -2

Ennai Parum Ennai Parum
Intha Oru Murai Irangum
Kenjukirean Kenjukirean -2

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘எனைப் பாரும் எனைப் பாரும் – Ennai Parum Ennai Parum’.
  • The song expresses a heartfelt plea for God’s presence and guidance in life.
  • It contains multiple verses emphasizing reliance on Jesus and the recognition of true love.
  • The lyrics are provided in both Tamil and English for broader accessibility.
  • Additionally, the article includes links to related Christian songs.

Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo