என்னை பிரிக்க முடியுமா – Ennai pirika mudiyuma

Faith Score0
Faith Score0

என்னை பிரிக்க முடியுமா – Ennai pirika mudiyuma

என்னை பிரிக்க முடியுமா (2)
என் இயேசுவின் அன்பை விட்டு பிரிக்க முடியுமா
என் நேசரின் அன்பை விட்டு பிரிக முடியும்
நான் ஆராதிக்கும் பிள்ளை அல்லவா
அவர் மார்பில் சாயும் செல்லம் மல்லவா (2)
அவர் மார்பில் சாயும் செல்லம் அல்லவா (2)

1. அவர் வேதம் எந்தன் வெளிச்சம் அல்லவா
அவர் வார்த்தை எந்தன் ஜீவன் அல்லவா (2)
அவர் வார்த்தை எந்தன் ஜீவன் அல்லவா (2)

2. என்னை வழி நடத்தும் மேய்ப்பன் அல்லவா
என்னை சுமந்து செல்லும் தகப்பன் அல்லவா (2)
என்னை சுமந்து செல்லும் தகப்பன் அல்லவா (2)

3. என்னை மீட்க வந்த மீட்பர் அல்லவா
என்னை ஆற்றி தேற்றும் நேசர் அல்லவா (2)
என்னை ஆற்றி தேற்றும் நேசர் அல்லர் (2)

Ennai pirika mudiyuma song lyrics in english

Ennai pirika mudiyuma (2)
En Yeasuvin anbai vittu pirikka mudiyuma
En Neesarin anbai vittu pirika mudiyuma
Naan aradhikkum pillai allava
Avar maarbil sayum chellam mallava (2)
Avar maarbil sayum chellam allava (2)

1. Avar vaedham endham velicham allava
Avar vaarthai endhan jeevan allava (2)
Avar vaarthai endhan jeevan allava (2)

2. Ennai vazhi nadathum meipan allava
Ennai sumandhu sellum thagappan allava (2)
Ennai sumandhu sellum thanagappan allava (2)

3. Ennai meetka vandha meetpar allava
Ennai aatri thettrum neasar allava (2)
Ennai aatri thettrum neasar allar (2)

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo