Enthan Anbulla Aandavar Tamil christian Worship song lyrics – எந்தன் அன்புள்ள ஆண்டவர்
- எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வம் நீரே
பல்லவி
ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே
- பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே - உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே - எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே - பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
போதும் எனக்கு நீரே
Enthan Anbulla Aandavar lyrics, எந்தன் அன்புள்ள ஆண்டவர் lyrics, Tamil songs
Enthan Anbulla Aandavar song lyrics in English
1.Enthan Anbulla Aandavar Yesuvai naan
Unthan Namaththai pottriduvean
Ummai poal oru devanae Boomiyin Arinthidean
Uyir thantha deivam Neerae
Aa Anantham Aanantham
Allum Pagalilum Paadiduvean
Yesuvae Enthan Aaruyirae
2.Pettra Thaayum En thanthaiyumanavarae
Mattrum Ellaam Enakku neerae
Vaanam Boomiyum Yaavumae Maaridinum Neero
Vaakku Maarathavarae
3.Uyar adaikkalaththil Ennai Vaithavarae
Unthan naamaththai nambiduvean
Ummaiyallathip Boomiyil Yaaraiyum nambidean
Uyirulla deivam neerae
4.Enthan shirustikarae Ummai nianithidavae
Thantha vaaliba naatkalilae
Intha maaya ulagththai veruthida alitheerae
Parisutha Jeeviyamae
5.Pon Velliyumo perum pear pugalo
Pana Aasthiyum Veen allavo
Paralokaththin selvamae en rul yesuvae
Pothum Enakku neerae
Enthan Anbula Andavar lyrics, Endhan Anbulla aandavar lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘Enthan Anbulla Aandavar – எந்தன் அன்புள்ள ஆண்டவர்.’
- It includes both Tamil and English versions of the lyrics.
- The song expresses devotion to Jesus and highlights the significance of faith and divine love.
- Links to additional Tamil Christian songs are provided for further exploration.
- The emphasis is on the emotional and spiritual connection through worship music.


