Enthan Naavil Puthupattu Tamil Christian Worship Song Lyrics – எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் (2) – எந்தன்
- பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் – ஆனந்தம் - வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம் - சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம் - தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம் - இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – ஆனந்தம்
Enthan Naavil Puthupattu Song Lyrics, எந்தன் நாவில் புதுப்பாட்டு பாடல் வரிகள்
Enthan Naavil Puthu pattu song lyrics in English
Enthan Naavil Puthu paattu
Enthan Yesu Tharukiraar-2
Aanantham kolluvean avarai naan paaduvean
Uyirulla Naal varaiyil-2 – Enthan
1.Paava Irul Ennai Vanthu
Soolnthu Kolkaiyil Devanavar
Deepamaai Ennai theattrinaar – Aanandham
2.Vaathai noaiyum vantha pothum
veandal keattitaar – Paathai kaatta
Thunbamellaam neekki meettitaar – Aanandham
3.Seattril veelntha ennaiyavar
Thookki eduthaar naattramelllam
Jeeva raththam kondu maattrinaar – Aanandham
4.Thanthai thaayum nanbar uttraar
Yaavumayinaar Ninthai thaangi
engumavar meanami solluvean – Aanandham
5.Evvulaga paadu ennai
enna seithidum evvulaga
vaalvai kaana kaathirukkinrean – Aanandham
Enthan Naavil Puthupattu lyrics, Enthan Naavil Puthu pattu lyrics, Enthan navil puthupaattu lyrics, endhan navil lyrics,
endhan naavil puthupaattu lyrics
- Parishudhane Mahonnathane Lyrics – പരിശുദ്ധനെ മഹോന്നതനെ
- Yacobe un koodarangalum Lyrics – யாக்கோபே உன் கூடாரங்களும்
- Ellam Kirubai Lyrics – எல்லாம் கிருபை
- Vanthazhumae Lyrics – வந்தாளுமே
- Nalla Parvathamae Lyrics – நல்ல பர்வதமே
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics to the Tamil Christian worship song ‘Enthan Naavil Puthupattu’ along with its English translation.
- Key themes include worship, reliance on Jesus, and overcoming life’s challenges through faith.
- Lyrics highlight experiences of divine guidance, healing, and the assurance of eternal life.
- The song emphasizes joy in worship and resilience against worldly troubles.


