எந்தன் இயேசு நல்லவரே – Enthan Yesu Nallavarae

Faith Score+1
Faith Score+1

எந்தன் இயேசு நல்லவரே – Enthan Yesu Nallavarae

எந்தன் இயேசு நல்லவரே என்றும் காப்பவரே – (2) என்னை என்றும் காண்பவரே என்னை என்றும் காப்பவரே

சீர்படுத்தி உன்னை ஸ்திர படுத்தி
பலப்படுத்தி உன்னை நிலைநிறுத்துவார்
இல்லாடல் செய்வேன் என்று சொன்ன உலகில்
தலைகளை உயர செய்பவர் நீர்-என்னை

பாவியான என்னை மீட்டு எடுத்தீர்
உம்பிள்ளையாய் என்னை மாற்றிவிட்டீர்
என்னையும் அழைத்து அபிஷேகம் செய்து
உந்தனின் ஊழியத்தை செய்ய வைத்தீர் -என்னை

Enthan Yesu Nallavarae song lyrics in english

Enthan Yesu Nallavarae Entrum kaapavarae -2 Ennai
Entrum kaanbavarae ennai entrum kaappavarae

Seerpaduthi unnai sthirapaduthi
Balapaduthi unnai nilainiruthuvaar
Illadal seivean entru sonna ulagil
thalaigalai uyara seibavar neer – 3nnai

Paaviyana ennai meettu edutheer
um pillaiyaai ennai maattrivitteer
ennaiyum alaithu abishegam seithu
Unthanin oozhiyaththai seiya vaitheer – ennai

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo