Enthan Yesuve unthan nesamae – எந்தன் இயேசுவே உந்தன் நேசமே

Faith Score+1
Faith Score+1

Enthan Yesuve unthan nesamae Tamil Christian song lyrics, Written tune and sung by Sis.Sarah Navaroji – எந்தன் இயேசுவே உந்தன் நேசமே

எந்தன் இயேசுவே உந்தன் நேசமே
எந்தன் உள்ளம் உருகிடுதே
நல்ல பங்கினை நான் அடைந்தேன்
திருப்பாதம் வல்ல பராபரனே சரணம்

அந்த மாது கண்களின் நீரை
அன்பரே உம் பாதம் ஊற்றினாளே
என் இதயமே தைலக்குப்பியே
என்னை நொறுக்கி ஒப்படைத்தேன்

நன்றி என்றும் நான் மறவேனே
நம்பிக்கை கன்மலை என் இறைவா
எந்தன் துணை நீர் என்னை அறிவீர்
எந்தன் பாரம் தாங்கிடுவீர்

கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்
கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்
இந்த உதவி என்றும் மறவேன்
இன்ப துதிகள் ஏறெடுப்பேன்

எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்
ஏதுமில்லை இந்தப் பாரினிலே
உந்தனுடனே என்னை அறைந்தேன்
உந்தன் குருசில் பங்கடைந்தேன்

இலக்கை நோக்கி ஓடுகின்றேனே
இலாபமும் நஷ்டமென்றெண்ணுகின்றேன்
ஒன்றே மனதில் உண்டு நினைவில்
சென்றே பரனைக் கண்டிடுவேன்

Enthan Yesuve unthan nesamae lyrics, எந்தன் இயேசுவே உந்தன் நேசமே பாடல் வரிகள்

Enthan Yesuve unthan nesamae song lyrics in English

Enthan Yesuvae Unthan Nesamae
Enthan Ullam Urugiduthae
Nalla Panginai Naan Adainthean
Thirupatham Valla Paraparanae Saranam

Antha Maathu Kankalain Neerai
Anbarae Um Paatham Oottrinalae
En Idhayamae Thailakuppiyae
Ennai Norukki Oppadaithean

Nantri Entrum Naan Maraveanae
Nambikkai Kanmalai En Iraiva
Enthan Thunai Neer Ennai Ariveer
Enthan paaram Thaangiduveer

Keattathellaam Anbudan Eentheer
Kooppidum Vealai Sevi Saaitheer
Intha Uthavi Entrum Maravean
Inba Thuthigal Yearuduppean

Enthan Meanmai Siluvaiyallamal
Yeathumillai Intha Paarinilae
Unthanudanae Ennai Arainthean
Unthan Kurusil Pangadainthean

Ilakkai Nokki Oodukintreanae
Laabamum Nastamentrukintrean
Ontrae Manathil Undu Ninaivil
Sentrae Paranai Kandiduvean

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Enthan Yesuve unthan nesamae’ written and sung by Sis. Sarah Navaroji.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration for accessibility.
  • The song expresses deep love and devotion to Jesus, highlighting themes of praise and gratitude.
  • Links to related Tamil Christian songs are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo