Yesuvae Um Nesamae Neesan Ennai Tamil Christian song lyrics – இயேசுவே உம் நேசமே
இயேசுவே உம் நேசமே
நீசன் என்னை வென்றதே
அன்பே தெய்வம் அவரே நீர்
அன்பை என்னில் காட்டினீர்
1.கொல்கொதாவின் குருசிலே
கொடிய வாதை துயரிலே
கொடுமை செய்யும் பகைவர்க்கே
பரனை நோக்கி ஜெபித்தீரே
- எந்தன் பாவம் நினைக்கையில்
என்னையே அருவருக்கின்றேன்
என்ற போதும் நேசித்தே
என்னை அணைத்துக் கொண்டீரே - இனியும் என்னை நடத்திட
இறுதி விண்ணில் சேர்த்திட
வாக்கு உரைத்த தெய்வமே
வாழ்த்தி உம்மைப் போற்றுவேன்
Yesuvae Um Nesamae Neesan Ennai song lyrics, இயேசுவே உம் நேசமே பாடல் வரிகள்
Yesuvae Um Nesamae Neesan Ennai song lyrics in English
Yesuvae Um Nesamae
Neesan ennai Ventrathae
Anbae Deivam Avarae Neer
Anbai Ennil Kaattineer
1.Kolkothavin Kurusilae
Kodiya vaathai Thuyarilae
Kodumai Seiyum Pagaivarkae
Paranai Nokki Jebitheerae
2.Enthan Paavam Ninaikkaiyil
Ennaiyae Aruvarukintrean
Entra Pothum Nesithae
Ennai Anaithu Kondeerae
3.Iniyum Ennai Nadathida
Iruthi Vinnil Searthida
Vaakku Uraitha Deivamae
Vaalthi Ummai Pottruvean
மேய்ப்பர் செல்லப்பா
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article provides the lyrics to the Tamil Christian song ‘Yesuvae Um Nesamae Neesan Ennai.’
- It includes both the Tamil and English versions of the song lyrics.
- The song expresses themes of love and devotion to Jesus.
- Additionally, the article offers links to other Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes


