காலையும் மாலையும் – Hallelujah John Jebaraj Tamil Christian Song lyrics

Faith Score+1
Faith Score+1

காலையும் மாலையும் – Hallelujah John Jebaraj Tamil Christian Song lyrics from  Levi Ministries 

காலையும் மாலையும் அல்லே-லூயா
நான் விடும் சுவாசமே அல்லே-லூயா – 2
நான் சோர்ந்து போகும் போது
என் பெலனாக மாறும்
நான் சொற்களற்ற நேரம்
என் ஆத்துமாவும் பாடும்
அல்லே-லூயா – (4)

என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)

2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2
நான் உயரப் போகும் போது
என் வெற்றி கீதம் ஆகும்
நான் தாழ நிற்கும் போது
என்னைத் தேற்றும் கீதம் ஆகும்
அல்லே-லூயா ~ (4)

என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)

3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா
ஏளனம் செய்கையில் அல்லே-லூயா – 2
என் எதிரி பெருகப்பெருக என்
பந்தி அளவும் பெருகும்
நான் துதித்துப் பாடும்போது
சிறைச்சாலை கதவும் திறக்கும்
அல்லே-லூயா -(4)

என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)


 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘காலையும் மாலையும் – Hallelujah’ by John Jebaraj.
  • The song expresses themes of praise and worship, highlighting the soul’s joy in various circumstances.
  • It includes multiple verses that emphasize the singer’s relationship with God through triumph and tribulation.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo