இன்ப லோகம் ஒன்று உண்டாம் – Inba logam ontru undaam Tamil Christian Salvation Army song lyrics
1. இன்ப லோகம் ஒன்று உண்டாம்
ஆ, இன்பம்!
பாவம் தொல்லை அங்கில்லையாம்
ஆ, இன்பம்!
பொன் வீணை! சுந்தர வீடு
ஜோதிமயத் தூதர் பாடும்
சங்கீத ஓசை அங்குண்டு
ஆ, இன்பம்!
2. பொல்லாக் காட்டு மிருகங்கள்
அங்கில்லை!
சாவு குழி அழிவுகள்
அங்கில்லை!
எல்லாம் சுத்தம் எல்லாம் நன்மை
மீட்பர் இரத்தம் பட்டு உண்மையாய்ச்
சீர்ப்படா பாவத் தன்மை
அங்கில்லை!
3. பாவிகட்காக மாண்டாரே
நம் இயேசு!
சாந்தமற்ற நமக்காக
மாண்டாரே!
பாவமெல்லாம் பறந்திடும்
மெய்ப் பாக்கியம் பிறந்திடும்
பரத்தில் மேன்மை வந்திடும்
மீட்பரால்!
இன்ப லோகம் ஒன்று உண்டாம் lyrics, Inba logam ontru undaam lyrics, Tamil songs
Inba logam ontru undaam song lyrics in English
1.Inba Logam Ontru Undaam
Ah! Inbam
Paavam Thollai Ankillaiyaam
Ah! Inbam
Pon Veenai Sunthara Veedu
Jothimaya Thoothar Paadum
Sangeetha Oosai Angundu
Ah! Inbam
2.Polla Kaattu Mirugangal
Ankillai
Saauv Kuli Aliuvgal
Ankillai
Ellaam Suththam Ellaam Nanmai
Meetppar Raththam Pattu unmaiyaai
Seerpadaa Paavath Thanmai
Ankillai
3.Paavikatkaai Maandaarae
Nam Yeasu
Saanththamattra Namakkaaga
Maandaarae
Paavamellaam Paranthidum
Mei Baakkiyam Piranthidum
Paraththil Meanmai Vanthidum
Meetparaal
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘இன்ப லோகம் ஒன்று உண்டாம் – Inba logam ontru undaam’.
- It includes three verses celebrating the joy and purity of a heavenly realm without sin or death.
- The lyrics underscore themes of redemption and the significance of Jesus for believers.
Estimated reading time: 2 minutes

