இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai

Faith Score+1
Faith Score+1

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai Tamil Christian Salvation Army Song Lyrics

1. இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல
இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன்

2. பரம சுகங்களின் இனிய ரசம்
பரம ராஜனோடு பானம் செய்வேன்

3. பரம பிதா எந்தன் கண்ணின்று
அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார்

4. சத்துரு சேனைகள் அங்கேயில்லை
இயேசுவின் புத்திரர் மாத்திரமே

5. தேவாட்டுக் குட்டியின் திரு மனைவி
சிறப்புடனிலங்கிடும் தேசமது

6. கேரூபீன் சேராபீன்கள் பாடிடவே
மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே!

7. சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதே
சொர்க்கலோக நாட்டுக்கோர் இணையில்லையே

8. பரிசுத்த ஆவியின் பளிங்கு நதி
பள பளென் றொழுகிடும் தேசமது

9. ஜீவ விருட்ச மங் காற்றருகில்
மாதந்தோறும் புதுக் கனி தருமே

10. நவரத்ன நிர்மிதப் பட்டணத்தில்
இராப் பகல் சூரியன் இயேசுதாமே

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல பாடல் வரிகள், Inba Kaananukul Yealai Lyrics

Inba Kaanaanukkul Yealai Sella Song Lyrics in English

1.Inba Kaanaanukkul Yealai Sella
Yeasuvin Maarbil Naan Aananththippean

2.Parama Sugankalin Iniya Rasam
Parama Raajanodu Paanam Seivean

3.Parama Pithaa Enthan kannintru
Alugaiyin Kanneerai Thudaiththiduvaar

4.Saththuru Seanaigal Angaeyillai
Yeasuvin Puththirar Maaththiramae

5.Devaattu Kuttiyin Thiru Manaivi
Sirappudanilangidum Deasamathu

6.Kearoobin Searaabeengal Paadidavae
Moopparum Saastaangam Panikiraarae

7.Sollukkum Ninaiyvkkum Ettidaathae
Sorkkaloga Naattukkoor Inaiyillaiyae

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song, ‘இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai.’
  • It includes ten verses celebrating themes of joy and divine connection with Jesus.
  • The English translation of the lyrics is also available, which captures the essence of the song.
  • The source of publication is attributed to World Tamil Christians, focusing on Tamil Christian content.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo