இனிய அன்பால் என்னை ஆள்பவனே – Iniya Anbaal Ennai Aalpavanae

Faith Score0
Faith Score0

இனிய அன்பால் என்னை ஆள்பவனே – Iniya Anbaal Ennai Aalpavanae Holy communion catholic song lyrics

பாடல் வரிகள் – திருவிருந்துப் பாடல்

இனிய அன்பால் என்னை ஆள்பவனே – 2
உந்தன் பாதம் அமர்ந்திட உன்னுடன் உறவாடிட
ஏக்கமுடன் நான் ஓடி வருகின்றேன்

1. கனிந்த அன்பின் வடிவமே கருணை காட்டாயோ – 2
நினைந்து நினைந்து உருகிடும் உள்ளம் பாராயோ – 2
ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் வளர்த்தேனே
அன்பனே உன்னை வணங்கிட (நாளும் துடித்தேனே) – 2
நான் நாளும் துடித்தேனே

2. இரக்கத்தின் உருவமே என் பாவம் பொறுப்பாயோ – 2
இதயம் ஏங்கி தவித்திடும் நிலையை பாராயோ – 2
ஏழை எனது யாசகம் என்ன அறிவாயோ
கள்ளமில்லா உந்தன் பேரன்பால் (என்னை காப்பாயோ ) – 2
நீ என்னை காப்பாயோ

இனிய அன்பால் என்னை ஆள்பவனே Lyrics, Iniya Anbaal Ennai Aalpavanae lyrics, Thiruvirunthu paadal, Holy communion songs

Iniya Anbaal Ennai Aalpavanae song lyrics in english

Iniya Anbaal Ennai Aalpavanae -2
Unthan Paatham amarnthida unnudan uravadida
Yeakkamudan Naan oodi Varukintrean

1.Kanintha Anbin Vadivamae Karunai Kaattayo-2
Ninainthu Ninainthu Urugidum Ullam Paarayo-2
Aayiram Aasaigal Nenjil Valarthanae
Anbanae Unnai Vanangida (Naalum Thudithenae)-2
Naan Naalum Thuditheanae

2.Irakkaththin Uruvamae En Paavam Poruppayo-2
Idhayam yeangi Thavithidum Nilaiyai Paarayo-2
Yealai Enathu Yaagasam enna arivaya
Kallamilla unthan pearanbaal (Ennai Kaapayo)-2
Nee Ennai kaappayo

 

Key Takeaways

  • The article features the lyrics of the Holy communion song ‘இனிய அன்பால் என்னை ஆள்பவனே – Iniya Anbaal Ennai Aalpavanae’.
  • It includes two verses and their translations in English.
  • The song expresses themes of love, mercy, and a plea for protection.
  • The article also links to other related Tamil Christian song lyrics.

Table of contents

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo