இந்த விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும் – Intha vinum mannum olinthalum

Faith Score+2
Faith Score+2

இந்த விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும் – Intha vinum mannum olinthalum Tamil Catholic Song Lyrics

பாடல் வரிகள் – இறைவார்த்தை பாடல்

இந்த விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும்
இறைவார்த்தை ஒழியாது – 2

1. இறைவார்த்தை மனுவானது
இறைவார்த்தை மீட்பானது – 2
இறைவார்த்தையோ என்றுமே நிலையானது
இறைவார்த்தைக்கு செவிமடுப்போம்

2. இறைவார்த்தை உயிரானது
இறைவார்த்தை உணவானது – 2
இறைவார்த்தையோ வாழ்வினும் மேலானது
இறைவார்த்தைக்கு செவிமடுப்போம்

3. இறைவார்த்தை நீதியானது
இறைவார்த்தை நிறைவானது – 2
இறைவார்த்தையோ உள்ளத்தை சீர்த்தூக்கிடும்
இறைவார்த்தைக்கு செவிமடுப்போம்

4. இறைவார்த்தை ஒளியானது
இறைவார்த்தை ஆற்றலானது – 2
இறைவார்த்தையோ வாளினும் கூர்மையானது
இறைவார்த்தைக்கு செவிமடுப்போம்

இந்த விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும் பாடல் வரிகள், Intha vinum mannum olinthalum Lyrics

Intha vinum mannum olinthalum song lyrics in English

Intha vinum mannum olinthalum
Iraivaarthai oliyathu -2

1.Iraivaarthai manuvanathu
Iraivaarthai meetpanathu-2
Iraivaarthaiyo entrumo nilaiyanthu
Iraivaarthaikku seavimeduppom

2.Iraivaarthai uyiranathu
Iraivaarthai unavanathu-2
Iraivaarthaiyo vaalvinum mealanathu
Iraivaarthaikku seavimeduppom

3.Iraivaarthai neethiyanathu
Iraivaarthai niraivanathu-2
Iraivaarthaiyo ullaththai seerthokkidum
Iraivaarthaikku seavimeduppom

4.Iraivaarthai oliyanathu
Iraivaarthai aattralanathu-2
Iraivaarthaiyo vaalinum koormaiyanathu
Iraivaarthaikku seavimeduppom

Key Takeaways

  • The article features the Tamil Catholic song ‘இந்த விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும் – Intha vinum mannum olinthalum’ lyrics.
  • It includes multiple stanzas highlighting the significance of ‘இறைவார்த்தை’ (God’s Word).
  • Each stanza emphasizes aspects like life, nourishment, righteousness, and light.
  • The article also provides English translations for the song’s lyrics.
  • Additionally, it offers links to related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo