இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா – Isai ondru isaikkindren

Faith Score+2
Faith Score+2

இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா – Isai ondru isaikkindren Tamil Christian Catholic song lyrics

இறைவா எளிய குரல்தனிலே – 2
என் இதய துடிப்புகளோ
என் இசையின் குரலுக்குத் தாளங்களே – 2

1. காலத்தின் குரல்தனில் தேவா
உன் காலடி ஓசை கேட்கின்றது -2
ஆதியும் அந்தமும் ஆகினாய் – 2
மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம்
மலர்ந்திடும் மண்ணிலே -2

2. ஏழையின் வியர்வையில் இறைவா உன்
சிலுவைத் தியாகம் தொடர்கின்றது -2
சமத்துவம் எம்மில் வாழ்ந்திட – 2
உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது
விடியலின் ஆரம்பம் -2

இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா Song lyrics, Isai ondru isaikkindren song lyrics, Tamil Songs

Isai ondru isaikkindren song lyrics in English

Isai Ondru Isaikkindren Iraiva
Eliya Kural Thanilae – En
Idhaya Thudippukalo – En
Isaiyin Kuralukku Thaalangalae

1.Kaalathin Kuralthanil Theva – Un
Kaaladi Oosai Kaetkindrathu
Aathiyum Andhamum Aaginaay – 2
Mazhalaiyin Sirippil Un Ezhil Vathanam
Malarnthidum Mannilae

2.Yaezhaiyin Viyarvaiyil Iraivaa – Un
Siluvai Thyaagam Thodargindrathu
Samathuvam Emmil Vaazhnthida – 2
Uzhaikkum Karangal Ondrena
Inaivathu Vidiyalin Aarambam

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா – Isai ondru isaikkindren’.
  • It includes verses that express themes of devotion and unity among all people.
  • The English translation of the song lyrics is also presented for broader accessibility.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo