கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை – Kalvaari Anbai Ennidum Vaelai Tamil Christian Lent days Good Friday Songs Lyrics.
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள்
இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
1. கெத்செமெனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – 2 – கல்வாரி
2. சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – 2 – கல்வாரி
3. எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – 2 – கல்வாரி
Kalvaari Anbai Ennidum Vaelai song lyrics in english
Kalvaari Anbai Ennidum Vealai
Kangal kalangiduthae
Karththaa um paadugal ippoathum ninaithaal
Nenjam negizhnthiduthae – Kalvari Anbai
1.Gethsamanae poongaavilae
Kathari azhum oasai
Eththisaiyum Thonikkintrathae
Engal manam thigaikkintrathae
Kangal kalangiduthae – Kalvaari
2.Siluvaiyil Vaatti vathaithanarae
Ummai senniram aakkinaro
Appoathum avarkaai vaendineerae
Anboadu avargalai kandeerantro
Appaa um manam perithae – Kalvaari
3.Emmaiyum ummaipoal. maatridavae
Um jeevan thandheerantro
En thalai tharaimattum thaazhthukintraen
Thanthu vittaen anbin karangalilae
Yeatru endrum nadathum – Kalvaari
R-8 Beat T-100 D 4/4
Bro. சிம்சன்
Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை Kalvaari anbai ennidum vaelaiKangal kalangidudhae lyrics in tamil
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
And God saw every thing that he had made, and, behold, it was very good. And the evening and the morning were the sixth day.
ஆதியாகமம் | Genesis: 1: 31

