கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum Jebathotta Jeyageethangal vol-36 song lyrics, Written tune and sung by Father J Berchmans
கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே-2
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே-3
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர் – கர்த்தரை
1.ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
யார் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2
இணைந்து துதித்திடுவோம்
(அவர்) நாமம் உயர்த்திடுவோம் -2- ஆனந்தமே
2. துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார் -2-ஆனந்தமே
3. ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ -2
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்-2-ஆனந்தமே
4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்ததேன்
அவமானம் அடைய விடவில்லை -2
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார் -2-ஆனந்தமே
கர்த்தரை நான் எக்காலத்திலும் பாடல் வரிகள், Kartharai Naan Ekkalathilum lyrics
Kartharai Naan Ekkalathilum song lyrics in English
Kartharai Naan Ekkalathilum
Sthoththarippean Sthoththaripean
Avar Pugal Eppoluthumae
En Naavil Olithidumae -2
Ananthamae Perinbamae
Aadaludan Pugal paaduvomae -3
Nallavar Vallavar
Kaanbavar Kappavar – Kartharai
1.Aathuma Kartharukkul Meanmai paarattum
Yaar Ithai Keattu Akkalippaargal-2
Inainthu Thuthithiduvom
(Avar) Naamam Uyarthiduvom -2 Aananthamae
2.Thunai Vendi Naan Mantradinean
Marumozhi Pagarnthaar Avar Enakku -2
Ellaavitha Atchathinintrum
Avar Ennai Viduviththaar -2 Aananthamae
3.Jeevanai Virumbi Nanmai Kaana
Nedunaal vaalnthida Viruppam Undo-2
Theeya sol Vanjaga mozhi
Nammai Vittu Vilakkiduvom -2 Aananthamae
4.Nokki Paarthean Mugam Malarnthean
Avamaanam Adaiya vidavillai-2
Koovi Alaithean Naan
Sevi saaithu Bayam Neekkinaar -2 Aananthamae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the song ‘கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum’ by Father J Berchmans.
- It includes the lyrics in both Tamil and English, emphasizing themes of worship and praise.
- The song features repeated refrains celebrating God’s glory and support during hardships.
- Additional links to related Tamil Christian songs and resources are provided for further exploration.

