Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
1.சாரோனின் ரோஜாவே உம்மை நான் பாடுவேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
2.அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே
உம்மை நான் பாடுவேன்
3.உலகத்திலே மிக பெரியவரே
உம்மை நான் பாடுவேன்
4.ஆதியே அந்தமே
உம்மை நான் பாடுவேன்
5.அல்பாயே ஒமேகாயே
உம்மை நான் பாடுவேன்
6.அழகினிலே சிறந்தவரே
உம்மை நான் பாடுவேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை
Karthave Ratchanya Kanmalayae song lyrics in English
Karthave Ratchanya Kanmalayae
Ella devarkatkum Entrum Maha rajanae
Neer nallavar sarva vallavar
1.Saronin Rojavae ummai naan paaduvean
Neer nallavar sarva vallavar
2.Arputhangal seiyum parisuththarae
Ummai naan paaduvean
3.Ulgaththilae miga periyavarae
Ummai naan paaduvean
4.Aathiyae anthamae
Ummai naan paaduvean
5.Alphayae omegayae
Ummai naan paaduvean
6.Alaginilae siranthavarae
Ummai naan paaduvean
Neer nallavar sarva valvar
neenga parisuththar entrum nallavar aarathanai
Karthave Ratchanya Kanmalayae lyrics, Karthavae ratchanya kanmalai lyrics

