மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் – Marithor Evarum Uyirthealuvaar

Faith Score+2
Faith Score+2

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் – Marithor Evarum Uyirthealuvaar Tamil Christian Keerthanaigal song lyrics

பல்லவி

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,
வானெக்காளத் தொனி முழங்க.

அனுபல்லவி
எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால். – மரித்தோர்

சரணங்கள்

1. தூதர் மின் னாற்றிசை துலங்க,
ஜோதி வான் பறை இடி முழங்க,
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,
பரிசுத் தோர் திரள் மனதிலங்க. – மரித்தோர்

2. வானம் புவியும் வையகமும்
மட மட வென்று நிலை பெயர,
ஆன பொருளெல்லாம் அகன் றோட,
அவரவர் தம் தம் வரிசையிலே. – மரித்தோர்

3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்;
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய். – மரித்தோர்

4.சமுத்திரம் தன்னில விழுந்தோரை,
தரை, தீ, தாமும் தின்றோரைச்
சமூலம் தந்தது க்ஷணப்பொழுதில்
சருவேசர் நடுத் தீர்வைக்கென்றே- மரித்தோர்

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் பாடல் வரிகள்,  Marithor Evarum Uyirthealuvaar Lyrics, Tamil songs

Marithor Evarum Uyirthealuvaar song lyrics in English

Marithor Evarum Uyirthealuvaar
Vaaneakkaala Thoni Mulanga

Yeri Pugai Meaga Ratha Meari
Yeasu Mahaa Raajan Varunkaal

1.Thoothar Min Naattrisai Thulanga
Jothi Vaan Parai idi Mulanga
Paathakar Nenjam Nadu Nadunga
Parisuthor Thiral Manathilanga

2.Vaanam Puviyum Vaiyakamum
Mada Mada Ventru Nilai Peayara
Aana Porulellaam Agantroda
Avaravar Tham Tham Varisaiyilae

3.Azhi Ulloraai Vithaikkapattoor
Azhiya Meaniyai Aninthiduvaar
Eliya Roobamaai Vithaikkapattoor
Entrum Vaalum Jothikalaai

4.Samuthiram Thannila Vilunthorai
Tharai Thee Thaamum Thintrorai
Samoolam Thanthathu Shanapoluthil
Saruvesar Nadu Theervaikkentrae

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் – Marithor Evarum Uyirthealuvaar’.
  • The song emphasizes themes of resurrection and divine glory through its verses.
  • It includes a chorus and several stanzas, describing celestial and earthly connections.
  • The English translation of the song is also provided for broader understanding.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo