மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae

Ben Samuel
Faith Score+4
Faith Score+4

மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae Tamil christian song lyrics

மேகமாய் இறங்கும் பிரசன்னமே
மறுரூபமாக்கும் பிரசன்னமே -2
வழிநடத்தும் பிரசன்னமே
விலகா தேவ பிரசன்னமே -2

பெலவீனன் நான் பெலவான் என்பேன்
உந்தன் பிரசன்னம் வருகையில்
குறைவுள்ளவன் நிறைவாகுவேன்
உந்தன் பிரசன்னம் வருகையில்

உந்தனின் பிரசன்னமே போதுமே
உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே -2

1.வானத்து மன்னாவும் காடையும்
தண்ணீரும் திரளாய் புரண்டு ஓடினாலும் -2

எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
பயணம் நிறைவாகுமோ?

நீர் வாரும் என்னுடன் வாரும்
எந்தன் விசுவாச ஓட்டத்தில்
முன் செல்லும் என் முன் செல்லும்
எந்தன் விசுவாச ஓட்டத்தில்
-உந்தனின் பிரசன்னமே

2.உலக மேன்மையும் இராஜகிரீடமும்
சிரசில் அழகாய் ஜொலித்தாலும்

எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
பயணம் நிறைவாகுமோ?

நீர் வாரும் என்னுடன் வாரும்
எந்தன் விசுவாச ஓட்டத்தில்
முன் செல்லும் என் முன் செல்லும்
எந்தன் விசுவாச ஓட்டத்தில்
-உந்தனின் பிரசன்னமே

Meagamaai Irangum Prasannamae song lyrics in English

Meagamaai Irangum Prasannamae
Maruroobamakkum Pirasannamae -2
Vazhi nadathum Pirasannamae
Vilaga Deva Pirasannamae -2

Belaveenan Naan Belavaan Enbean
Unthan Pirasannam Varugaiyil
Kuraiyullavan Niraivaguvean
Unthan pirasannam varugaiyil

Unthanin Pirasannamae Pothumae
Ulllamellaam ummai vaanjikkuthae -2

1.Vaanaththu Mannavum Kaadaiyum Thanneerum
Thiralaai Purandu Oodinalaum -2

Ellaam Irunthum Neer Illai Entraal
Payanam Niraivagumo

Neer Vaarum Ennudan Vaarum
Enthan Visvasa oottaththil
Mun sellum En Mun sellum
Enthan Visuvaasa oottaththil – Unthanin Pirasannamae

2.Ulaga meanmaiyum rajakireedamum
Sirasil Alagaai Jolithaalum

Ellaam Irunthum Neer Illai Entraal
Payanam Niraivagumo

Neer Vaarum Ennudan Vaarum
Enthan Visvasa oottaththil
Mun sellum En Mun sellum
Enthan Visuvaasa oottaththil – Unthanin Pirasannamae

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae’.
  • It emphasizes the significance of God’s presence during life’s journey, comparing it to essential elements like water.
  • The song contains repeated phrases that convey a yearning for divine guidance and blessings.
  • The English translation of the lyrics maintains the original message of seeking God’s presence.
  • Additional links to related Tamil Christian songs are provided at the end.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo