நல்மேய்ப்பரே இக்கூட்டத்தைக் – Nal Meipparae Ekkoottathai CSI Gnanapaadalgal christian Tamil song Lyrics
1.நல்மேய்ப்பரே, இக்கூட்டத்தைக் ( யெகொவாவே இக் கூட்டத்தைக்)
கண்ணோக்கி ஆசீர்வதியும்
தாசர் செய்யும் ஆராதனை
அன்பாக அங்கீகரியும்
2. உம் சித்தத்துக்கு ஏற்றதாய்
ஜெபிக்கக் கட்டளையிடும்
தேவன்பைக் காட்டி
பக்தியாய் துதிக்க எவியருளும்
2. இச்சமயத்தில் பணிவாய்
ஆராதிப்போர் அனைவரும்
உண்மையும் தூய்மை அன்புமாய்
தொழுதுகொள்ள எழுப்பும்
3. இங்கே உம் தூய ஆவியால்
ஜனங்களுக்கு உணர்வும்
நற்சிந்தையும் நீர் ஈவதால்
உம் நாமம் மாட்சிமைப்படும்
நல்மேய்ப்பரே இக்கூட்டத்தைக் Lyrics, Nal Meipparae Ekkoottathai Lyrics, Tamil songs
Nal Meipparae Ekkoottathai Song Lyrics in English
1.Nal Meipparae Ekkoottathai ( Yehovavae Ikkoottathai)
Kannokki Aaseervathiyum
Thaasar Seiyum Aarathanai
Anbaaga Angikariyum
2.Um Siththathukku Yeattrathaai
Jebikka Kattalaiyidum
Devanbai Kaatti
Bakthiyaai Thuthikka Yeaviyarulum
3.Itch Samayaththil Panivaai
Aarathippor Anaivarum
Unmaiyum Thooimai Anbumaai
Tholuthu Kolla Elumbum
4.Engae Um Thooya Aaviyaal
Janankalukku Unarvum
Nar Sinthaiyum Neer Eevathaal
Um Naamam Maatchimaipadum
Key Takeaways
- The article features the lyrics of the Christian Tamil song ‘நல்மேய்ப்பரே இக்கூட்டத்தைக் – Nal Meipparae Ekkoottathai’.
- It includes verses emphasizing themes of blessing and devotion to God.
- The lyrics are provided in both Tamil and English for greater accessibility.
- Links to other related Tamil Christian song lyrics are also included.
Estimated reading time: 2 minutes

