நன்றி சொல்லவே – Nandri sollavae

Faith Score+1
Faith Score+1

நன்றி சொல்லவே – Nandri sollavae Tamil Christian Song Lyrics from

நன்றி சொல்லவே
என் வாழ்நாள் போதாது
துதி செய்யவே
என் வாழ்க்கை போதாது
நன்றி சொல்லவே
என் வாழ்நாள் போதாது
துதி செய்யவே
என் வாழ்க்கை போதாது

ஓயாமலே உம்மை ஆராதிப்பேன்(2)
இரவும் பகலும் உம்மைப் போற்றிடுவேன்(2)
நன்றி சொல்லவே
என் வாழ்நாள் போதாது

1. இனி நீ அழுது கொண்டிராய் என்றிரே(2)
அதைப் போல் என்னை மகிழ செய்தீரே(2)
நன்றி சொல்லவே
என் வாழ்நாள் போதாது

2. உன்னை என்றும் மறவேன் என்றிரே(2)
அதைப் போல் என்னை நினைவில் வைத்திரே(2)
நன்றி சொல்லவே
என் வாழ்நாள் போதாது

3. தாய் போல் உன்னை தேற்றுவேன் என்றிரே(2)
அதைப் போல் சோர்வில் என்னை தேற்றினிரே(2)
நன்றி சொல்லவே
என் வாழ்நாள் போதாது

நன்றி சொல்லவே பாடல் வரிகள்,  Nandri sollavae Lyrics

Nandri sollavae song lyrics in English

Nandri sollavae
En vazh naal podhadhu
Thudhi seiyavae
En vazhkai podhadhu
Nandri sollavae
En vazh naal podhadhu
Thudhi seiyavae
En vazhkai podhadhu

Oyamalae ummai aradhippean(2)
Eravum pagalum ummai potriduvaen(2)
Nandri sollavae en vazh naal podhadhu

1. Ini nee azhudhu kondera enrirae(2)
Adhai pol ennai magila seidhirae(2)
Nandri sollavae en vazhnaal podhadhu

2. Unnai endrum maravaen endrirae(2)
Adhai pol ennai ninaivil veithirae(2)
Nandri sollvae en vazh naal podhadhu

3. Thai pol unnai thetruvaen endrirae(2)
Adhai pol sorvil ennai thetrinirae(2)
Nandri sollavae en vazh naal podhadhu

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘நன்றி சொல்லவே – Nandri sollavae’.
  • It highlights themes of gratitude and devotion to God in the song.
  • The song expresses relentless worship and admiration, both day and night.
  • Multiple verses reflect personal affection and reliance on God, likening His care to that of a mother.
  • The lyrics are provided in both Tamil and English for better understanding.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo