நன்மையும் கிருபையும் தொடர்ந்து – Nanmayum Kirubayum Thodarnthu Tamil Christian Song Lyrics, written tune and sung by Anita Sangeetha Kingsly.
D maj
நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்
ஜீவனுள்ள நாளெல்லாம்
வாக்குப்பண்ண நல்ல தேவா
வாழ்த்தியே வணங்கிடுவேன்-2
(அவர்) நேற்றும் இன்றும் என்றென்றுமாய்
வாக்கு மாறாதவரே-4
1.கேளாத ஐஸ்வர்யமும்
மகிமையும் தந்தவரே-2
கேடகமாய் என்னை காத்துக்கொண்டீர்
கர்த்தாவே உம்மை புகழ்வேன்-2-நேற்றும்
2.தடைகளை தகர்த்துப்போட்டு
கோணலை செவ்வையாக்கினீர்-2
நீதியின் பாதையில் நடத்துகிறீர்
நாளெல்லாம் உம்மை பாடுவேன்-2-நேற்றும்
நன்மையும் கிருபையும் தொடர்ந்து பாடல் வரிகள், Nanmayum Kirubayum Thodarnthu Lyrics, Tamil songs
Nanmayum Kirubayum Thodarnthu song Lyrics in English
Nanmayum Kirubayum Thodarnthu Varum
Jeevanulla Nalellam
Vakkuppanna Nalla Deva
Vaazhththiyae Vanangiduvaen-2
(Avar) Netrum Indrum Endrendrumaai
Vaakku Maaraathavarae-4
1.Kelaatha Aiswaryamum
Magimayum Thanthavarae-2
Kedagamaai Ennai Kaaththukkondeer
Karththaavae Ummai Pugazhvaen-2-Netrum
2.Thadaigalai Thagarththuppottu
Konalai Sevvaiyaakkineer-2
Neethiyin Paathayil Nadaththugireer
Nalellam Ummai Paaduvaen-2-Netrum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நன்மையும் கிருபையும் தொடர்ந்து – Nanmayum Kirubayum Thodarnthu’.
- Anita Sangeetha Kingsly wrote and performed the song.
- The lyrics express themes of gratitude and praise towards God, highlighting continuous blessings.
- The article includes an English translation of the song’s lyrics for better understanding.
- Links to related Tamil Christian songs are also provided.
